மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் கொடி எண்கள் என அழைக்கப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுத்துவது இதில் ஒன்று.
23வது லிம்கா சாதனை புத்தகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய இசைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர்,வயலின் வித்வான் எல். சுப்ரமணியம், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், ஆஷா போன்ஸ்லே, குல்ஜார் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். எல் சுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
பாரதிராஜாவின் அன்னக்கொடி கொடிவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முல்லைப்பெரியாறு பிரச்னை காரணமாகவும், தற்போது பெப்சி பிரச்னை காரணமாகவும் நின்று நின்று நடப்பது தெரிந்ததே! தெரியாதது என்னவென்றால், அதில் கதாநாயகனாக நடித்து வந்த இயக்குநர் அமீர் கடந்த சில நாட்களாக பெப்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாலும், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள்
சமீபமாகவே சோனி எரிக்சன் நிறுவனம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. சோனி எரிக்சன் என்ற பெயரில் மொபைல்களை வெளியிட்டு கொண்டு இருந்த சோனி நிறுவனம், இனி சோனி என்ற பெயரிலேயே மொபைல்களையும் வெளியிட உள்ளது. இதன்படி சோனி என்ற பெயரில் வெளியாகும் முதல் மொபைல் எக்ஸ்பீரியா சிரீஸ் ஸ்மார்ட்போன். எக்ஸ்பீரியா எஸ் என்ற ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சோனி எரிக்சன் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.
ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.