26 ஜன., 2013


காதல் படத்தில் நாயகியாக நடித்தவர் சந்தியா. கேரளத்து நடிகையான இவர் அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தபோதும், அவரால் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் தற்போது தாய்மொழியான மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் சந்தியா. அங்கு முதன்மை நாயகி வேடம் இல்லை என்றாலும், திறமைக்கு சவால் விடக்கூடிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சந்தியாவும் தற்போது அங்கு பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

பைக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளை தகர்த்தெறிந்து, எண்ணத்தின் வண்ணமாய் உருவாக்கப்பட்டுள்ளன ஸ்லைடரில் காணப்போகும் பைக்குகள். தங்களின் மனதில் உருவான டிசைன் கருவுக்கு உயிர் கொடுத்து உருவான இந்த பைக்குகள் நிச்சயம் உங்களது மனதுக்கு குதூகலத்தை அள்ளித் தரும்.


ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 திரைப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி சேருகின்றனர். நகைச்சுவைக்கு முதல் படத்தில் நடித்த விவேக், அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஒப்பந்தம்


சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை படங்களில் நடிக்கிறார். இதையடுத்து மேலும் சில படங்களை கைப்பற்ற தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளார். இந்த நேரத்தில், சில கமர்சியல்பட இயக்குனர்களும் அவரை அணுகி வருகின்றனர். அப்படி வருபவர்களிடம் மொத்த கதையையும கேட்கும் லட்சுமிமேனன். சில காட்சிகளை தானே எடிட் செய்கிறாராம்.


போரின் கொடுமையையும், சர்வதேச அரசியலின் அவலங்களையும் எடுத்துக்காட்டும் படம். சோகம், நகைச்சுவை, திகில், விறுவிறுப்பு என்று பலவித உணர்வுகளையும் அவ்வப்போது கலந்தாலும், சொல்லவந்த விடயத்தின் தீவிரத்திலிருந்து சற்றும் விலகாமல் அழகாக படத்தை எடுத்திருக்கின்றார்கள். உலகில் நடக்கும் போர்களின் நடுவில் சென்று தகவல் திரட்டும் செய்தியாளர் Simon Hunt (Rechard Gere); கூடவே ஒளிப்பதிவாளர் Duck (Terrence Howard).


ஃப்ளாஷ் காட் என்பது இலவச பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட்ல் வெளிப்புற ஆட் ஆன் ஆக இருக்கிறது. இது பதிவிறக்கத்த்ன் போது பதிவிறக்க மேலாளர்களுடன் இனைந்ததாக இருக்கிறது.
FlashGot ஃபயர்பாக்ஸ் ஒரு பதிவிறக்க மேலாளர் மீது ஆதரவுடன் சுழல்கிறது

இயங்குதளம்: விண்டோஸ், யுனிக்ஸ், மேக் ஓஎஸ்


இந்த மென்பொருளானது டெஸ்க்டாப் ஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு உதவுகிறது. இது பல வசதிகளுடனும் கிடைக்கும் எளிய மென்பொருள் ஆகும். இதில் நீங்கள் எதிர்பார்க்கும் whiteboard, remote control, mouse pointers ஆப்ஸன் desktop switching ஆப்ஸன் போன்ற எல்லா வசதிகளையும் தருகின்றது. ரியல்டைமில் டெஸ்க்டாப்பை பகிரவும் இணையும் அனைவரும் எல்லா டெஸ்க்டாப்பையும் ரியல்டைமில் பார்க்கும் வசதியையும் தருகின்றது. இந்த மென்பொருளை முற்றிலும்


நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த நிரலாக IOBIT UNINSTALLER இருக்கிறது. இது வழக்கமாக ப்ரோக்ராம்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registryஐ ஸ்கேன் செய்தும், hard drive memoryஇல் இருக்கும் கோப்புகளையும் களையும் தேடிப் பிடித்து நீக்குகிறது.


இந்த மென்பொருளானது சுலபமாக முகவரி முகாமையாளர் / உலக தொலைபேசிப்புத்தகம், தனிப்பட்ட தொலைபேசிப்புத்தகம் போன்றவைகளை இது நிர்வகிக்கிறது மற்றும் உங்களுடைய அனைத்து தொடர்புகள், முகவரிகள், தொலைபேசி எண்கள், தொலைநகல், மின்னஞ்சல் முகவரிகள், போன்றவற்றின் தகவல்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு திறன் வாய்ந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget