விஜய் குறித்து பேசிய கமல்ஹாசன், விஜய்யின் வெற்றி பூவா தலையா போட்டு வந்த வெற்றியல்ல, கடின உழைப்பால் கிடைத்த வெற்றி இது என்றார். கை தூக்கிவிட அப்பா இருந்தாலும் சினிமாவில் நிலைத்து நிற்க அதையும் தாண்டிய கடின உழைப்பு வேண்டும். விஜய்யிடம் அது இருக்கிறது. விஜய்யை ஒருவர் விரும்புவதற்கான ஐந்து காரணங்களை பார்ப்போம்.
1. சூது கவ்வும் தொடர்ந்து அதே முதலிடத்தில். மூன்று வாரங்களில் 5.56 கோடிகளை வசூலித்திருக்கும் படம் சென்ற வார இறுதியில் 86 லட்சங்களையும், வார நாட்களில் 84.5 லட்சங்களையும் வசூலித்து இன்னும் நல்ல வசூலுடன் உள்ளது. 2. எதிர்நீச்சல் தொடர்ந்து அதே இரண்டாவது இடத்தில்.
குறியீட்டுச் சிந்தனை * குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற குறியீடுகளை உள்ளத்தில் உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும். * குழந்தைகள் இடைவெளி, காரண காரியம், அடையாளம் காணுதல், வகைப்பாடு செய்தல் மற்றும்
ஒரு கவர்ச்சி நடிகையின் சோகமான வாழ்க்கையை சொல்லும் படம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்மிதா (சனா கான்) வீட்டு வேலை செய்து வாழ்க்கிறார். அவரின் அழகு நடிகையாக்குகிறது. அந்த அழகே ஆபத்தாகவும் இருக்கிறது. நடிகையாக வளர்ந்த பிறகு அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறார் தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா. அவருடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார் ஸ்மிதா. சுரேஷ் கிருஷ்ணாவின் மகன் சுபினுக்கும் ஸ்மிதா மீது காதல்.
தமிழில், சிம்புவுக்கு ஜோடியாக, "காதல்அழிவதில்லை என்ற படத்தில்அறிமுகமானவர் சார்மி. தன், 12வது வயதில்கலைச் சேவையை துவங்கிய அவருக்கு,இப்போது, 24 வயது ஆகிறதாம். தன்,12 ஆண்டு கலைசேவையில், இதுவரை,49 படங்களில் நடித்துள்ள ஷார்மி,இப்போதும் பிசியாக நடித்துவருகிறார்.மேலும், தினமும் யோகா, உடற்பயிற்சிசெய்து, உடம்பை சிக்கென
பிரவுசர் பயன்பாட்டில், குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு இணையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த பயனாளர்களில், இரண்டும் 30 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டிருக்கின்றன. குரோம் பிரவுசரின் தொடர்ந்த பரவலுக்குக் காரணங்களாக நாம் பல சிறப்புகளைக் கூறலாம். இதன் வேகத்திற்கு அடுத்தபடியாக, இணைய தளம் மற்றும் தேடலுக்கென
தமிழ்நாட்டில் காலம் காலமாக தமிழர்கள் 2 வகை அரிசி சாப்பிட்டு வருகிறார்கள். பச்சரிசி, புழுங்க அரிசி என்ற அந்த இரண்டுக்கும் தனித்தனி சிறப்புத் தன்மைகள் உண்டு. தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள். பச்சரிசி உணவை சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில்
Wesnoth விளையாட்டானது ஒரு கற்பனையான போர் புரியும் தீம் முறை உத்தியை சார்ந்த ஒரு இலவச விளையாட்டு ஆகும். Wesnoth சாகசங்கள் புரிந்து சிம்மாசனத்தை திரும்பப் பெற போர்புரியும் விளையாட்டாகும். இந்த விளையாட்டானது உண்மையான அனுபவத்தினை நமக்கு