4. புத்தகம் விஜய் ஆதிராஜ் இயக்கியிருக்கும் புத்தகம் ரசிகர்களை தீண்டியதாகவே தெரியவில்லை. ஜனவரி 14 முதல் 17ஆம் தேதி வரை 3.5 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் சரியும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
தந்தை கமல் ஹாசன் நடித்த, "உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். அதன் பின், அவரது இசைப்பயணம் தொடரும் என்று பார்த்தால், அதையடுத்து, முழுநேர நடிகையாக கவனத்தை திசை திரும்பிவிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என, பிசியாக நடித்து வருகிறார். அதிலும், தெலுங்கில் நடித்த,"கப்பர் சிங் படம், ஆந்திராவில் பட்டி தொட்டி எங்கும், பட்டையை கிளப்பியதால், அங்கு முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ? தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள். குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை
இப்படி ஒரு திரில்லர் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ஒரு பாடலுக்கு சுவிஸ், சண்டைக்கு மலேசியா என்று பயணம் போகும் நம்மூர் இயக்குனர்கள் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படம். படத்தின் முதல் 5 நிமிட காட்சி தவிர மற்ற அனைத்தும் ஒரு தெரு மற்றும் அந்த தெருவில் உள்ள போன் பூத்தை சுற்றியே படமாக்கப்பட்டிருக்கும். கதை வலுவாக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்தப்படம் ஒரு சிறந்த உதாரணம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சம் இருக்காது.
இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு மென்பொருள் கருவி. உங்கள் gmail (மற்றும் இதர POP access வசதியளிக்கும் மின்னஞ்சல் சேவைகளின்) வழங்கியிலிருந்து, தானியங்கு முறையில் உங்கள் மின்னஞ்சல்களை உங்கள் கணினியில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூடியது. விரும்பும் RSS தொகுப்புகளைச் சேர்த்துக் கொண்டால், அவை புதுப்பிக்கப்படும் போதெல்லாம் புதுவரவுகளை இறக்கிக் கொண்டு, உங்கள் பார்வைக்கு தயார் நிலையில் வைக்கக் கூடியது. நீங்கள் எழுதும் மடல்களை
ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.
YUMI (யுனிவர்சல் மல்டி பூட் இன்ஸ்டாலர்) மல்டி பூட் ஐஎஸ்ஓ வழி மென்பொருளாகும். இது பல இயக்க முறைமைகளை கொண்டது. வைரஸ் பயனுடைமைகள், டிஸ்க் குளோனிங், பரிசோதனை கருவிகள், மற்றும் இன்னும் பல மல்டி பூட் USB ஃபிளாஷ் டிரைவ் உருவாக்க இதை பயன்படுத்தலாம்.
ஐகான் கட்டமைப்பு பயன்பாட்டு மென்பொருள் மூலம் சின்னங்கள் மறு சீரமைக்க இது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சிறந்த நிரலாக உள்ளது. இதன் செயல்பாடு எளிதாக இருக்கிறது. கோப்பு கட்டமைப்பில் சேமிக்கப்படும் ஐகான்களை மீட்டமைக்க ஒரு சிறந்த நிரலாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் சேமிக்கவும்". தேவையற்ற கட்டமைப்பு கோப்புகளை நீக்கவும் உதவுகிறது. மீண்டும் தேவைப்பட்டால் (ஸ்கிரிப்ட் முழுமையாக
பூபார் 2000 விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு மேம்பட்ட ஆடியோ பிளேயராக உள்ளது. சில ரீபிளே கெயின் துணைபுரிகிறது, குறைந்த நினைவகம் மற்றும் பல பிரபலமான ஆடியோ வடிவமைப்புகளுடன் ஆதரவுடன் உள்ளிட்டிருக்கிறது. சிறப்பம்சங்கள்: