2 ஜூலை, 2013

2013ம் ஆண்டு பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த ஆண்டின் முன் பாதியில் வெளியான படங்களில் எத்தனை ஹிட்டாகின என்று பார்ப்போம். 2013ம் ஆண்டு இப்பொழுது தான் பிறந்தது போன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் 6 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த 6 மாதங்களில் எத்தனையோ தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. பல படங்கள் திரைக்கு வந்தபோதிலும் ஒரு சில படங்களே ஹிட்டாகின.

கைரேகை பலன்கள்பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை

5. துள்ளி விளையாடு

சென்ற வாரம் வெளியான இப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் 3.4 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

4. அன்னக்கொடி

பாரதிராஜாவின் படம் முதல் மூன்று தினங்களில்

தமிழ் சினிமாவிலே இதுவரை எந்த நடிகையும் பெறாத அளவு சம்பளத்தை பெற்று சினிமா வரலாற்றில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் நயன்தாராவும், அனுஷ்காவும். இருவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருப்பதால், அதிக சம்பளத்தைக் கொடுத்து இவர்களைத் தங்களது படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் போட்டி போடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். தற்போது, நயன்தாரா, அனுஷ்கா சம்பளம்

ஆண்ட்ராய்டு மொபைலில் பல அப்ளிகேஷன்கள் வெளிவந்துள்ளன, ஆனால் தற்போது புதிதாக ஒரு அப்ளிகேஷன் வெளிவந்துள்ளது. இந்த அப்ளிகேஷனை நீங்கள் கிளிக் செய்தால் போதும் உங்கள் மொபைல் கண்ணாடியாக மாறிவிடும். ஆம், இதை வைத்து நீங்கள் எளிதில் மேக்கப் போட்டுக்கொள்ளலாம்.

விண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த சிஸ்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் பழக சற்று சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல்

ஸ்கேன் செய்து கொள்வது பற்றி மக்களிடம் மிகத்தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது.முன்பெல்லாம் கருவில் வளரும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏதாவது இருந்தால் குழந்தை பிறந்தபிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். 

பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் மென்பொருளானது இது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 32/64 பிட் விண்டோஸ் இயங்கு தளங்களை ஆதரிக்கிறது எம்டி சொல்யூஷன் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச பகிர்வு மேலாளர் ஆகும். பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் வீட்டு பயனர் மட்டும் பயன்படுத்தக் கூடியது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget