இரண்டு பெண்டாட்டிகாரரின் சாயத்தையும் வெளுக்க வைத்துவிட்டது ஃபேஸ்புக். ஆலன் ஓ’நீல் என்பவர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள உண்மையை ஃபேஸ்புக் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. வாஷிங்டன்னை சேர்ந்த இரண்டு பெண்கள் ஃபேஸ்புக்கில் இணைந்ததன் விளைவாக, இந்த இருவரும் ஆலன்
சில படங்களைப் பார்க்கையில் அப்படியே உறைந்து போய்விடுவோம். இது பயமுறுத்தி உட்கார வைப்பதல்ல, ஆச்சரியத்தில் உறைய வைப்பது. பிளாக் ஸ்வானைப் பார்த்த போது அப்படிதான் உணர்ந்தேன். ஹாலிவுட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு நல்ல திரைப்படம். நினா என்ற இளம் பெண் ஒரு பாலே டான்சர். அவர்களது பாலே ட்ரூப்பில் நடன நிகழ்ச்சி நடத்தயிருக்கிறார்கள்.
ஜீவா நடித்த கோ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற அஜ்மல் அமீர் விஜய்க்காக எழுதப்பட்ட கதையை தட்டிச் சென்றுள்ளார். இது பற்றி பேசும் போது இயக்குனர் ருத்ரன் “ இந்த கதையை எழுதும் போது நான் விஜய்யை மனதில் கொண்டு தான் எழுதினேன். ஆனால் இந்த கதைக்கு அஜ்மலின் ஆக்ஷன் தான் மிகப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த வெள்ளிக்கிழமை நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன. நான்குமே சின்ன பட்ஜெட் படங்கள். திரையுலகில் இப்போது சிறு முதலீட்டுப் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மாதக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படங்களுக்கும் இப்போது ஓரளவு திரையரங்குகள் கிடைப்பதுதான் காரணம்,.
இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கன்னடா, பெங்காலி என பல மொழி படங்களிலும் கலக்கிய ஸ்னேகா உல்லால் மொழியே இல்லாத படத்திலும் கலக்கியது தான் பரபரப்பு பேச்சாக உள்ளது. ஏதோவொரு போட்டோ ஷூட்டிற்கு போன ஸ்நேகா உல்லால் போட்டோ ஷூட் முடிந்ததும் வெள்ளை நிற மெல்லிய உடையை போட்டுக் கொண்டு அங்கிருந்த கட்டிலில் புரண்டிருக்கிறார்.
EASEUS Partition Master Home Edition இது முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்ட பார்ட்டிசன்களை மாற்றியமைக்கலாம். அந்த பார்ட்டிசன்களில் இருந்து ஒரு புதிய பார்ட்டிசன் உருவாக்கலாம். நீக்கப்பட்ட அல்லது டெலிட் செய்யப்பட்ட பார்ட்டிசன்களை மீட்டெடுக்கலாம். பூட்டபிள் சிடி / டிவிடி உருவாக்கலாம். இது போல் பல விதமான வேலைகளை செய்யலாம். இது முக்கியமாக சர்வீஸ் என்ஞ்சினியருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த மென்பொருளானது Wav கோப்புகள் இயக்க மிகவும் எளிய சவுண்ட்போர்டு நிரலை கொண்டுள்ளது. இந்த மேன்பொருளின் செயல்பாடு முடிந்தவரை எளிமையாக இருக்கிறது. எது எப்படியோ வணிக ரீதியாக அல்லாமல் பயன்படுத்த இலவசமாக தருகின்றனர்.
XQual ஸ்டுடியோ (XStudio) A டு Z உங்கள் QA / சோதனை திட்டங்களை வாழ்க்கை சுழற்சியை முழுமையாக கையாளுகிறது. இது இலவச 100% கிராபிக்கல் சோதனை மேலாண்மை பயன்பாட்டில் உள்ளது: பயனர் தேவைகள், விவரக்குறிப்புகள், SUTs, சோதனைகள், testplans, சோதனை அறிக்கைகள், சோதனை பிரச்சாரங்க ள் மற்றும் குறைபாடுகளின் இணைப்பான்களில் பிரதான சேமிப்பு போன்ற MySQL தரவுத்தளத்துடன் பயன்படுத்தி, XStudio முழுமையாக தானியக்க அல்லது கைமுறை
உங்களுக்கு ஒரு எளிய மற்றும் வேகமான மாற்று இணைய உலாவி தேவைப்பட்டால் சரியான தேர்வாக சண்டேன்ஸ் இணைய உலாவி உள்ளது. இது கீழ் கண்ட அம்சங்களை உள்ளடக்குகின்றன.