விடியோ screen கேப்சர்
நம் computer desktop இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம் உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக எடுக்கலாம் .youtube தவிர்த்து பல தளங்களில் video டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம்