சாதாரண போன்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் வராது. அனால் இந்த ஸ்மார்ட்போன்கள் எனப்படுகிற அதிநவீன சிறப்பம்சங்கள் கொண்ட போன்கள் இருக்கே! அப்பப்பா...அதை வைத்திருப்பவருக்குத்தான் அதனுடைய அருமைதெரியும். ஆன்ட்ராய்டு போன்களை வாங்கிவிட்டு பலர் செல்போன் பேட்டரி நிக்கவே இல்லை என்றே புலம்புகின்றனர்.
அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.
கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் நாயகி பூஜா குமார் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸான கதை உலகம் அறிந்ததே. ஆனால் அத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸான விஸ்வரூபம் நல்ல வசூல் செய்து வருகிறது. இங்கிலாந்தில் இன்னும் விஸ்வரூபத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபத்தில் கமல் மனைவியாக
சென்ற வார இறுதியில் தமிழகத்தில் வெளியானது போலவே அமீரின் ஆதிபகவன் யுகே, யுஎஸ் ஸில் வெளியானது. விஸ்வரூபம் ஐந்தாவது வாரமாக இவ்விரு நாடுகளிலும் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமீரின் ஆதிபகவன் முதல்வார இறுதியில் யுகே யில் ஒன்பது திரையிடல்களில் 1,0849 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 8.91 லட்சங்கள். யுகே யில் விஸ்வரூபம் ஐந்தாவது வார இறுதியில் - அதாவது சென்ற
Break In 2 என்ற இந்த விளையாட்டு மிக விரும்பதக்க ஒரு விளையாட்டு. நீங்கள் ஒரு கட்டிடத்திற்குல் மாட்டிகொள்கிறீர்கள் அந்த கட்டிடத்திற்குல் இருது சரியான வழியை கண்டுபிடித்து வெளியே வரவேண்டும். அப்படி வரும் போது அங்கு உள்ள சுலலும் மின் ஒளியில் மாட்டி கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் இன்னும் பிற தடைகலும் இருக்கும் அவைகலையும் தாண்டி வரவேண்டும். இதை விளையாட A,D,S,W keys கள் பயன்படும்.
ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று
மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம். தற்போது GPRS மற்றும் 3G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது. இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித்
நாம் விண்டோசில் வேலையை செய்யும் போது நாம் பலவித டாக்குமென்ட்ஸ் மற்றும் அப்ளிக்கேசன்சை திறப்போம். இந்த அப்ளிக்கேசன்ஸ் டாஸ்க்பாரில் இருக்கும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாறுவதற்கு Alt+Tab பொத்தான் இரண்டையும் சேர்த்து அழுத்துவோம். சிலநேரங்களில் உங்கள் keyboard டில் உள்ள இந்த பொத்தான் வேலை செய்யவில்லை என்கிற போதும் மற்றும் இந்த இரண்டு பொத்தானை சேர்த்து அழுத்த கடினம் என்று நினைத்தால்.
ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித் திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும். அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ இந்த எளிய மென்பொருள் Shutdown Scheduler போதும்.
மைக்ரோசாப்ட் தன்னுடைய வெப் பிரௌசரில் புதிய மாற்றங்களை செய்து Internet Explorer 10 பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. IE 10 புதிய ப்ரௌசெர் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு விண்டோஸ் 8க்கு பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. இதில் HTML 5 , CSS3 துணை, எழுத்து, கிராபிக்ஸ் மற்றும் நிகழ்படம் ஆகியவற்றை வேகமூட்டு வன்பொருள். வேகமாக இயங்கும் JavaScript , இணையதள பக்கங்களை வேகமாக திறக்கும்.