தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.
ஸ்ருதிஹாசன் தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- மாடலிங், இசை, சினிமா மூன்றும் எனக்கு பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்மார்ட்போன் என்றாலே எல்லோருக்கும் மனதில் தோன்றுவது ஆன்டிராய்ட் போன்கள் தான். அந்த அளவிற்க்கு ஆன்டிராய்ட் ஓஎஸ் மக்களிடத்தில் பிரபலமாகி உள்ளது. ஆன்டிராய்டின் இந்த வெற்றிக்கு காரணம் அதில் உள்ள அப்ளிகேசன்ஸ் மற்றும் இதை ப்ரீயாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்பொழுது ஆன்டிராய்டின் இடத்தை பிடிப்பதற்க்கு உபன்டு என்ற புதிய மொபைல் ஓஎஸ் வந்துள்ளது. உபன்டுவையும் நீங்கள் ப்ரீயாக டவுன்லோடு
மொபைல் ஜாம்பவனான ஏர்டெல்லும், கூகுளும் தற்போது புதிதாக கைகோர்த்துள்ளனர். செல்ஃபோன் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகிள் நிறுவனமும் கை கோர்த்துள்ளன. இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகிள் (Google), ஜி மெயில் (gmail), கூகிள்+ (Google+) ஆகிய சேவைகளை
பூவெல்லாம் உன் வாசம்’ என்றும், ‘பூக்களுக்கு நீயே வாசமடி...’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது. நிஜமோ அப்படியிருப்பதில்லை... பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை! ‘நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்’ என வெயிலை வழியனுப்பிவிட்டு, கூடவே தொடர்ந்து வரும் பிரச்னை உடல் துர்நாற்றம். மற்ற நாள்களைவிட கோடையில்
கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல்
Jeskola Buzz ஒரு கூறுநிலையாக்கப்பட்ட செருகுநிரலை அடிப்படையாக கொண்ட கணினிகளில் காட்சி மற்றும் ஒரு பல்முனை மாதிரி சீக்வென்சர் கண்காணிப்பானை (ஓற்றை மாதிரி சீக்வென்சர் டிரேக்கருக்கு எதிராக) சுற்றி மூடிய கூறுநிலையாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இதில் இசை ஸ்டுடியோவை சூழ்நிலையை அணுபவிக்கலாம்.