20 ஜூன், 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது. எனக்கும் ஊட்டிக்குப்போய் டூயட் பாடனும்னு ஆசை இருக்காதா என்று சொல்லி, அப்பட நாயகி விசாகா சிங்குக்கு தானும் லவ் லட்டர் கொடுத்தார் சந்தானம். அது படத்துக்காக பேசிய டயலாக் என்றாலும, சந்தானத்துக்குள்ளும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக அதையடுத்து தான் நடித்து வரும்

நகம் கடித்தால் நோய் வரும் என்று தானே அறிவியல் சொல்கிறது! ஆனால், ஆன்மிகம், வறுமை வரும் என்கிறதே! நகம் கடிப்பதற்கும் வறுமைக்கும் என்னைய்யா சம்பந்தம்?இருக்கிறது...! வீட்டிற்குள் இருக்கும் போது, யாராவது நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தால், இப்படி செய்யாதே! தரித்திரம் வரப்போகிறது என்று பெரியவர்கள் கடிந்து கொள்வார்கள். நகம் கடித்து துப்பும்போது, அது அங்குள்ள உணவில் விழலாம். விபரம் புரியாத குழந்தைகள்

இந்தி, தமிழில் தோல்வி படம் தந்த ஸ்ருதிக்கு வெற்றியாகவும், திருப்புமுனையாகவும் அமைந்த படம் கப்பர் சிங். தபாங்கின் தெலுங்கு ‌ரீமேக்கான இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் ஸ்ருதிஹாசன் நடித்தார். படம் பம்பர்ஹிட்டானது.

இந்தப் படத்துக்குப் பிறகே ஸ்ருதிக்கு தெலுங்கில் தொடர்ந்து படங்கள் கிடைத்தன. அதேபோல் இந்தியிலும் இரு படங்களில் நடித்து வருகிறார்.

திரிஷா படவாய்ப்பை அமலாபால் தட்டி பறித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கம் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை தேர்வு செய்தனர். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து கவுதம் மேனனுடன் நெருக்கமான நட்பில் திரிஷா இருந்தார். அதுவே துருவ நட்சத்திரம் படவாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக அமைந்தது என்றும் செய்திகள் பரவின. 

வேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு

ஷேவிங் செய்த பின்னர் சருமத்தில் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படுகிறதா? அதிலும் நல்ல தரமான ரேசர் மற்றும் க்ரீம் பயன்படுத்தினாலும், இந்த பிரச்சனை இருக்கும். இது ஆண்கள், பெண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான். அதிலும் பெண்களுக்கு கோடையில், இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதிலும் கைகள், கால்கள் மற்றும் மற்ற இடங்களில் தொடர்ந்து ஷேவிங் செய்வதால், சருமமானது வறண்டு, அரிப்பை

அலர்ஜி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் பூச்சிகள், தோட்டத்தில் இருக்கும் மகரந்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, குறிப்பிட்ட உணவுகள், நட்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடல் மற்றும் மன ரீதியில் பல மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதோடு, உடல் வலி ஏற்படுவதும்


இந்த ஆப்பிஸ் மென்பொருள் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது இலவச மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget