மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை ஓவியா. களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். ஆனால் அதன்பின் தமிழில் பெரிய வாய்ப்பு இன்றி இருந்தவர் ஒரு சின்ன பிரேக்கிற்கு பிறகு தற்போது மூடர்கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் போன்ற படங்களில் நடித்து
மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து,
இணைந்த செல்களை பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம்? அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என
உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும். உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள் வது மிகவும்
* உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந்தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய
HWiNFO64 மென்பொருளானது அண்மைய கூறுகள், தொழில்துறை நுட்பங்கள் மற்றும் தரத்தை ஆதரிக்கும் ஒரு தொழில்முறை வன்பொருள் தகவல்களை மற்றும் கண்டறியும் கருவி ஆகும். இந்த கருவியை இயக்கி மேம்படுத்தல்கள், கணினி உற்பத்தியாளர்கள், அமைப்பு தொகுப்பிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடி பயனர்களுக்கு ஏற்றதாக இது கணினி வன்பொருள் பற்றிய தகவலை சேகரித்து வழங்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள் தகவல்களை ஒரு தருக்க மற்றும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய