இன்றும் நீங்கள் கூகுள் சர்ச் பக்கத்துக்குப் போயிருப்பீர்கள். இன்னும் அந்தப் பக்கத்துக்குப் போயிருக்காவிட்டால் கொஞ்சம் எட்டிப் பார்க்கவும். அங்கே சூரியனை பூமி உள்ளிட்ட 6 கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் அனிமேஷனைக் காணலாம். அதில் பூமியை அதன் துணைக் கோளான நிலாவும் சுற்றிக் கொண்டிருக்கும்.
Pegz என்ற இந்த விளையாட்டு மிகவும் சுவரஸ்யமான ஒரு விளையாட்டு.அதே சமயம் உங்களை சிந்திக்க வைக்க கூடிய விளையாட்டாகும். படத்தில் உள்ளது போல் என்னற்ற ஊதா நிற பந்துகள் உள்ளது.ஒரு பந்தை எடுத்து வெற்று குழியாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.ஆனால் அந்த பந்தானது ஒரே ஒரு பந்தை மட்டும் தாண்டி செல்ல வேண்டும். அப்படி தாண்டி செல்லும் போது நடுவில் உள்ள பந்தானது மறைந்து விடும்.
இந்த சொம்பி (Zombie) என்ற எண்ணக்கருவை வைத்துப் பல திகல் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் Rsident Evil, The Legend போன்ற திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் வரும் அதே சொம்பிகள்தான் இந்த திரைப்படத்திலும் ஆனால் ஒரு வித்தாயாசம், நான் அறித்தவரை இதுதான் சொம்பிகளை வைத்து எடுத்த முதலாவது காமடித் திரைப்படம்.
தற்செயலாக முக்கியமான கோப்புகளை அழித்துவிட்டீர்களா ? உங்கள் கணினி கிராஷ் ஆனபோது ஏதாவது முக்கியமான கோப்புகளை இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம் அதற்கெனவே ஒரு இலவச மென்பொருள் உள்ளது ! அதுதான் புகழ்பெற்ற PIRIFORM நிறுவனத்தின் RECUVA மென்பொருள். இப்பதிவின் கீழே கொடுக்கப் பட்டிருக்கும் லின்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
விண்டோஸ் டெஸ்க்டாப் திரையை ஸ்கிரீன் ஷாட் எடுக்க உதவும் ஒரு எளிய மற்றும் சிறிய மென்பொருள் ஆகும். எளிமையாக systray கேமரா ஐகானை கிளிக் செய்து ஒரு தெளிவான பச்சை சாளரத்தில் நீங்கள் திரையின் எந்த பகுதியையும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க அனுமதிக்கிறது. சாளரத்தை நகர்த்த மற்றும் மறு அளவு செய்து பயன்படுத்த, பின்னர் தானாகவே சாளரத்தின் கீழ் பகுதியில் சேமிக்கிறது. இந்த மென்பொருள்