தமிழ் சினிமாவில் பெண்கள் நடிக்க பயந்தது ஒரு காலம். பிறகு ஹீரோவும், ஹீரோயினும் இரண்டடி தள்ளியே நின்று நடித்தார்கள். அப்புறம் ஹீரோ, ஹீரோயின் தோளை பிடித்துக் கொண்டு நிற்பார். அடுத்த கட்டமாக கைபிடித்து நடந்து வந்தார்கள். பிறகு கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.
சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு பெயர் பெற்றது,பாலிவுட் சினிமா தான். அவர்களைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கிலும், "சிக்ஸ் பேக் கலாசாரம்பரவியது. ஆனால், இப்போது சிக்ஸ்பேக் மோகம் நடிகைகளிடமும் ஏற்பட்டுள்ளது.அதற்கு, முதன் முத லாக பிள்ளையார் சுழி போடப் போகிறவர் அனுஷ்காதான். தமிழில்,"சிங்கம்-2, இரண்டாம் உலகம்படங்களை முடித்து விட்டு, "ராணிருத்ரம்மா தேவி,பாருபாலிபோன்ற சரித்திர படங்களில் நடித்து
கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப் பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப் பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில் இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள். இவற்றில் சில செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல்
கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை
டீன் ஏஜ் பருவ நட்பு தவிர்க்க முடியாதது. அவசியமானதும் கூட. இதில் பல சாதக, பாதகங்கள் உள்ளன என்பது இந்த கட்டத்தை கடந்த பிறகே உணர முடியும். டீன் ஏஜ் நட்பு தேவை தான். ஆனால் அதுவே எதிர் காலத்தை வளப்படுத்தக் கூடிய ஆரோக்கியமான நட்பாக இருக்கவேண்டும். அதுதான் நட்புக்கு பெருமை. இளைய தலைமுறையினர் ஒரு காலகட்டத்திற்கு மேல் பெற்றோரிடம் சொல்ல
கருத்தடை மாத்திரைகள்: கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.