5. மறந்தேன் மன்னித்தேன் தெலுங்கு டப்பிங்கான இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 2.29 லட்சங்கள். மிகச்சுமாரான ஓபனிங். 4. கருப்பம்பட்டி இதுவும் மறந்தேன் மன்னித்தேன் அளவுக்கே வசூலித்துள்ளது. மூன்று தினங்களில் 2.73 லட்சங்கள். தயாரிப்பாளரின் தூக்கத்தை காவு வாங்கும் வசூல்.
ஏற்கனவே வெளியாகிய, பிரபலமான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட அறிவியலும், மர்மமும் கலந்த, திகில் படம் இது. வேற்று கிரகவாசிகள், பூமிக்குள் நுழைந்து, மனிதர்களின் மூளைக்குள் ஊடுருவி, அவர்களை, உளவியல் ரீதியாக செயல் இழக்கச் செய்வது தான், படத்தின் மையக் கரு. இந்த படத்தில், ஹீரோயினின், மூளைக்குள் ஊடுருவும், வேற்று கிரகவாசிகள், அவரை முடக்க நினைக்கின்றனர். இதிலிருந்து, அவர் மீண்டு வருகிறாரா;
இபொழுதெல்லாம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம். மெனக்கெடாமல், அலுவலகம்கூட செல்லாமல் வெறும் இணையம் மட்டுமே இருந்தால் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிதாகிறது. பல இளைய தலைமுறையினர் இம்முறை மூலமாக மாதத்திற்கு சில லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள் என்பதும் உண்மையே! சிலர் தாங்களாகவே ஒரு இலவச இணையதளத்தை உருவாக்கி அதன் வாயிலாகவும் தினமும் ஆயிரங்களில் சம்பாதிப்பதும் நிதர்சனம்.
SMS அனுப்புவது மிகவும் அதிகரித்திருந்த நிலையில், அரசாங்கமே குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்பமுடியும் என்றும் அறிவித்தது. 2005களில் எஸ்எம்எஸ் அனுப்புவதெல்லாம் இலவசமாகத்தான் இருந்தது. மேலும் எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறையும் இருந்தது. அதிகமானோர் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் SMS களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது.