நடிகர் ஆர்யாவும், நடிகை நயன்தாராவும் பரஸ்பரம் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திரையுலகத்தை விட்டே நகர்ந்து நின்ற போதும் ஆர்யா, நயன்தாரா நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. சமீபத்தில் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனே சர்ச்சில் ரகசியத்திருமணம் நடந்ததாக செய்தி பரவியதும் கோடம்பாக்கம் முதற்கொண்டு ஹைதராபாத் வரை பரபரப்பு உண்டானது. ஆனால் அந்த பரபரப்பு உருவான வேகத்தில்
ஐபிஎல் ஆட்டங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை புரட்டிப் போட்டிருக்கிறது. முக்கியமாக குட்டிப்புலியின் ரிலீஸ் தேதி மே 17-லிருந்து ஜூன் 14 க்கு தள்ளிப் போனதால் ஜூன் 14 வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஒரு படம் மே 31 அன்றுக்கு தனது ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது. அந்தப் படம் தீயா வேலை செய்யணும் குமாரு.
பெண்பார்க்கும் படலம் நடக்கும்போது தரகர் சில சமயம் பொண்ணோட ஃபோட்டோவைத்தராம பொண்ணோட அக்கா ஃபோட்டோ கொடுத்து பார்த்தீங்களா? ரதி மாதிரி இருக்கு? இதனோட தங்கச்சிதான் நீங்க கட்டப்போற பொண்ணுனு அள்ளி விடுவார். நாமளும் மண்டையை மண்டையை ஆட்டுவோம், அப்புறம் பார்த்தா அந்த சக்க ஃபிகரோட தங்கச்சி மொக்க ஃபிகரா இருக்கும். அந்த மாதிரி தான் ஆரவாரமான வெற்றி பெற்ற அமைதிப்படை முதல் பாகம் படம் மாதிரி 20 வருஷம் கழிச்சு வந்திருக்கும்
"அய்யர் ஐ.பி.எஸ்", "பொள்ளாச்சி மாப்பிள்ளை" போன்ற படங்களை இயக்கிய அரிராஜன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது "இளமை ஊஞ்சல்" என்ற படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். இந்தப்படம் பற்றி அரிராஜன் நம்மிடம் பேசும்போது, நமீதா, கிரண், ஆர்த்தி, மேக்னா நாயுடு, ஷிவானி சிங், கீர்த்தி சாவ்லா இவர்களோடு நான், ஷர்வானந்த், அனிஷ், மனீஷ், பிரதீப் போன்றவர்கள் நடித்துள்ளனர். படத்தின் கதை என்னவென்றால்
எஸ்.எம்.எஸ் தியேட்டர்ஸ் சார்பில், பி.எல்.ஆர். இளங்கண்ணன் இயக்கும் படம் அடித்தளம். இப்படத்தின் நாயகனாக "அங்காடித்தெரு" மகேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக ஆருஷி நடிக்கிறார். கட்டட தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி வருகிறார் டைரக்டர் இளங்கண்ணன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பூஜா நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன் பிறகு அவரைப் பற்றி வந்ததெல்லாம் யூகச் செய்திகள். பெங்களூருவில் செட்டிலான பூஜா, அங்கேயே வீடு கட்டி பெற்றோர்களுடன் குடியிருக்கிறார், தற்போது சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலைக்குப் போகிறார் என ஒருசிலர் தெரிவித்தனர். இலங்கை சென்ற பூஜா அங்கேயே தங்கிவிட்டார்.
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள் தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இந்த நேரத்தில் தான் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் அதிகபட்ச ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் போது பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நாளில் பிரசவம் நடைபெறும்' என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், `இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும்' என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு, தோராயமாகவே பிரசவ தேதி கணிக்கப்படுகிறது.
பிரபல AVG வைரஸ் தடுப்பு இலவச பகிர்மான பதிப்பில் நீங்கள் கணினி வைரஸ்களுக்கு எதிராக உங்கள் கணினியை பாதுகாக்க ஒரு நம்பகமான கருவியாக இருக்கிறது. அம்சங்கள்:
தானாக மேம்படுத்தல் செயல்பாடு
கோப்புகளை திறந்து நிகழ் நேர பாதுகாப்பை வழங்குகிறது.
டோரோ PDF ரைட்டர் மென்பொருளானது எந்த விண்டோஸ் நிரலையும் ஒரு வண்ண PDF கோப்பாக உருவாக்க அனுமதிக்கிறது. நீங்கள் PDF கோப்புகளை உருவாக்க முடியும். டோரோ PDF ரைட்டர்' என்று ஒரு கூடுதல் பிரிண்டர் கொண்டிருக்கிறீர்கள். அம்சங்கள்: