உச்சத்தின் அனிமேஷன் படத்தின் ஆடியோவை டோக்கியோவில் வெளியிடுவதாக திட்டம். இதில் தல கலந்து கொள்வார் என்று சிலர் தலைகால் புரியாமல் வதந்தி கிளப்பி வருகிறார்கள். சொந்தப் படத்தின் விழாவுக்கே வராதவர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கா நீர் இறைக்கப் போகிறார் என்று நமட்டு சிரிப்புடன் கிண்டலடிக்கிறார்கள் நடிகரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். என்றாலும் தனது ஆன்மிக குருவின் படவிழா அல்லவா... வருவார் என்கிறார்கள் நம்பிக்கையாக.
மோசடிகள் பலவிதம் அதில் ஈமு கோழி மோசடி புதுவிதம். இதனை மையமாகவைத்து நகைச்சுவை நாடகம் ஒன்றை தயாரித்துள்ளது வசந்த் டிவி. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாக உள்ள இந்த நாடகத்தின் பெயர் ‘ஈமு கோழி ஈஸ்வரி'. இதில் ஈஸ்வரியாக நடித்திருப்பவர் நடிகை நளினி. மோசடி செய்து சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட அடாவடி பெண்ணொருத்தி, ஈமு கோழி வியாபாரத்தையும் தொடங்கி அதிலும் பலரை ஏமாற்றுகிறாள். கடைசியில் கோழி வடிவில் வரும் விநாயகர் அவளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் அம்மா, அப்பா, அவர்களுக்கு ஒரு மகன், மகள் என சந்தோஷமான வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு கீழ் வீட்டில் விபச்சாரம் செய்யும் ஒருத்தி குடியேறி விடுகிறாள். அங்கு வருகிறவர்கள் எல்லோரும் ஹீரோவின் வீட்டிற்கு அடிக்கடி மாறி வந்துவிடுகிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்கிறார்கள். ஆனால் சில மணி நேரத்திலேயே வெளியே வந்து ஹீரோவின் அம்மாவை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு
பத்மாமகன் இயக்கி வரும் கூத்து படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வெளுத்துக்கட்டு அருந்ததி நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதுபற்றி அருந்ததியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படியொரு காட்சியில் நான் நடிக்கவே இல்லை என்கிறார். மேலும், கதைப்படி அப்படியொரு காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொன்ன டைரக்டர் எனது தோல் கலரில் ஒரு காஸ்டியூமியை அணிய
நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் qBittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் qBittorrent தனது புதிய பதிப்பான qBittorrent 2.9.5 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது. அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க
வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை. வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில் கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும். வன்தட்டில் சேமித்த கோப்புகளை நாம் பயன்படுத்தும்போது கணினி ஆங்காங்கே சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.
பூபார் 2000 விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு மேம்பட்ட ஆடியோ பிளேயராக உள்ளது. சில ரீபிளே கெயின் துணைபுரிகிறது, குறைந்த நினைவகம் மற்றும் பல பிரபலமான ஆடியோ வடிவமைப்புகளுடன் ஆதரவுடன் உள்ளிட்டிருக்கிறது. சிறப்பம்சங்கள்:
சைரன் மென்பொருளானது மறு பெயரிடுதல், நகர்வுகள், மற்றும் வெளிப்பாடையான பிரதி கோப்புகளை பயன்படுத்த உதவுகிறது. ஒரு கோப்பு தொடர்புடைய தகவல் மற்றும் ஏராளமான விஷயங்களை பயன்படுத்தலாம்: பெயர், விரிவாக்கம், தேதிகள், தேர்வு எண் போன்றவை ஆகும். பிற தகவல் அதன் வகையையில் இருந்து எடுக்கப்படுகிறது: ஆடியோ, வீடியோ, படம், IPTC, அலுவலக ஆவணம், pdf, HTML மற்றும் பல. பல்வேறு நடவடிக்கைகளிருந்து எழுத்து சரங்களை நிகழ்த்த முடியும்.
பல மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் அத்தனையும் பாதுகாப்பானது என்று கூற முடியாது.அவற்றில் பல கணினிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிரல்களான Virus(நச்சுநிரல்) , Spyware(உளவுநிரல்) மற்றும் Malware(தீங்குநிரல்) கொண்டிருக்கும். அதனால் இலவச மென்பொருள்களை தரவிறக்கும் முன் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும். இது உங்களின் கோப்புகளை நிரந்திரமாக அழிக்க உதவும் ஒரு இலவச மென்பொருளாகும்.