Twitter Facebook கணிணி மென்பொருட்கள் அசத்தலான இலவச ஹாலிவுட் வீடியோ எடிட்டிங் மென்பொருள். வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.