ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ஸ்வேதா மேனன் நடித்திருக்கும் களிமண்ணு படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் தந்துள்ளது. காழ்ச்சாவில் தொடங்கியது ப்ளெஸ்ஸியின் திரைப்பயணம். தன்மாத்ரா, பளிங்கு என நல்ல படங்களை தந்தவர் களிமண்ணு படத்தை ஆரம்பித்த போது பிரச்சனை தொடங்கியது. முக்கியமாக, ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக் காட்சியை களிமண்ணு
ரேணிகுண்டா படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமானவர் சஞ்சனாசிங். கவர்ச்சி வேடங்களிலும், கவர்ச்சி ஆட்டத்திலும் கலக்கிக் கொண்டிருந்தவர் ரகளபுரம் படத்தில் கவர்ச்சி போலீசாக நடிக்கிறார். கருணாசை ஒன் சைடாக லவ் பண்ணும் கேரக்டர். அவர் மீது கமிஷனர் முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு கண் இருக்குமாம். தன் அழகாலேயே திருடர்களையும், ரவுடிகளையும் பிடிப்பாராம்.
தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். அதையடுத்து கஹானி படத்திலும் நடித்து பெரிதும் பேசப்பட்டார். பின்னர் சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இனி வித்யாபாலன் நடிப்புக்கு குட்பை சொல்லி விடுவார் என்று தான் நினைத்தது பாலிவுட் பட உலகம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் நடிப்பு கோதாவில் குதித்துள்ளார் வித்யாபாலன். அதோடு, திருமணத்துக்குப்பிறகு எனது உடம்பு எடை போட்டு விட்டது.
ஒருவழியாக அஜீத்தின் படத்திற்கு தலைப்பு வெளியாகிவிட்டது. படத்திற்கு ‘‘ஆரம்பம்’’ என்று பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை. ஆரம்பத்தில் வலை என்று பெயர்
‘கும்கி’ படத்தை அடுத்து டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் விக்ரம் பிரபுவை வைத்து, ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய எம்.சரவணன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தின் கதையை பற்றி டைரக்டர் சரவணன் சொல்கிறார்:–
பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை
ப்ளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு.... நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள்.
பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. கண்ணீர் வெளியேறும்போது, கண்களில் உள்ள அசுத்தமும் சேர்ந்து வெளியேறும். அழுவது மூலம் அவர்கள் அந்த சோகத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விலகி, மன அமைதியையும் பெறுவார்கள். பெண்கள் அழுவதால் அவர்களுக்கு விழித்திரையில் தண்ணீர் கோர்க்கும் நோய் குறைவாக இருக்கிறது.
வின்ஆம்ப் விண்டோஸ் நிரலானது வேகமான மற்றும் நெகிழ்வான உயர் நம்பக மியூசிக் பிளேயர் மென்பொருளாகும். வின்ஆம்ப் MP3, குறுவட்டு, WMA, Audiosoft, Mjuice, MOD, WAV மற்றும் பிற ஒலி வடிவமைப்புகளை ஆதரிக்கிறது, தனிபயன் தோற்றங்களான ஸ்கின்கள் மற்றும் ஆடியோ காட்சிப்படுத்தல் மற்றும் ஆடியோ விளைவு செருகுப்பயன்பாட்டுகளை பதிவிறக்கி தரமான ஒளி விளைவுகளை பெறலாம். இந்த மென்பொருள் இலவசமாக