மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யா மேனன். அப்படி அவர் வந்தபோது எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை
செய்யனும் குமாரு, ஆப்பிள் பெண்ணே உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அவர், தற்போது கழுகு கிருஷ்ணாவுடன் வீரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்லூரி பெண்ணாக மாடர்ன் கெட்டப்பில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் இதையடுத்து சில படவாய்ப்புகள் அவரைத் தேடிச் சென்றபோது திருப்பி அனுப்பி விட்டாராம்.