தமிழ் தளத்திற்கு கூகிளின் விளம்பரங்கள் முழு பதிவு


தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் ஆன்சென்ஸ் போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும்.
தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு அதிகம் விளம்பரம் கிடைத்தால் தான் அவற்றை விளம்பரம் காண்பிக்கும் தளங்களுக்கு தரமுடியும். உதாரணமாக ஒருவர் "திருமணம்" எனும் வார்த்தையை
யாரேனும் கூகிள் தேடலில் பயன்படுத்தினால் அவரது "திருமண 
தகவல்" இணைய தளம் காண்பிக்கப்பட வேண்டும் என விளம்பரம் கூகிளுக்கு கொடுத்திருப்பார். இதே போல நிறைய பேர் தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு adwords மூலம் வர்த்தகத்தை ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே கூகிளின் adsense அந்த மொழி பயன்படுத்தும் இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்களை பயன்படுத்த முன்வரும்.
கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு கிடைக்கவில்லை எனில் அதை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
அவ்வாறு விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் ஆன்சென்ஸ் போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும்.
தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு அதிகம் விளம்பரம் கிடைத்தால் தான் அவற்றை விளம்பரம் காண்பிக்கும் தளங்களுக்கு தரமுடியும். உதாரணமாக ஒருவர் "திருமணம்" எனும் வார்த்தையை யாரேனும் கூகிள் தேடலில் பயன்படுத்தினால் அவரது "திருமண தகவல்" இணைய தளம் காண்பிக்கப்பட வேண்டும் என விளம்பரம் கூகிளுக்கு கொடுத்திருப்பார். இதே போல நிறைய பேர் தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு adwords மூலம் வர்த்தகத்தை ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே கூகிளின் adsense அந்த மொழி பயன்படுத்தும் இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்களை பயன்படுத்த முன்வரும்.
கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு கிடைக்கவில்லை எனில் அதை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
அவ்வாறு விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. கூகிளின் மற்றொரு சேவை உள்ளது. இச் சேவையை பயன்படுத்தி தான் இன்று பெரும்பாலான தமிழ் தளத்திற்கு கூகிளின் விளம்பரங்கள் காட்டப்படுகிறது.
கூகிளின் இச்சேவையை யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ தமிழ் தளத்திற்கு பயன்படுகிறது.
இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.


உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.


கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்? 


உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.




கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?


உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம். அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு 'HTML Code' வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.


கூகிள் ஆட்சென்ஸ் பெற படி நிலைகள்:


1)புதிய பிளாக் ஆரம்பிக்க வேண்டும்.


2)கண்டிப்பாக ஒரு ஆங்கில பதிவு போட வேண்டும்.


3)ஒரு பதிவே கூகிள் ஆட்சென்ஸ் பெற போதுமானதாகும்.


4)நாம் கூகிள் ஆட்சென்ஸ் பெற விண்ணப்பிக்கும் போது தமிழ் தளத்தின் மின்னஞ்சலை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.


5)உங்கள் விண்ணப்பம் கண்டிப்பாக கூகிள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.


6)உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டதாக ஒரு வாரத்துக்குள் கூகிள் நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் வரும்.


கூகிள் ஆட்சென்ஸ் பெற


சரி எனக்கு புரிகிறது. இது எங்களுக்கு தெரியும்னு நிங்க சொல்லலாம்.
இது வரைகும் சொன்னது கூகிள் ஆட்சென்ஸ் வாங்காதவுங்களுக்கு
இப்ப கூகிள் ஆட்சென்ஸ் வாங்காதவுங்க முதல்ல வாங்கிடுங்க
சரி விசயத்துக்கு வாரலாம்.


கூகிளின் விளம்பரங்களை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
ஆனால்  விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. கூகிளின் மற்றொரு சேவை இதற்கு கைகொடுக்கிறது.


கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்தில் காட்சி அளிக்க?
கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு கிடைக்கவில்லை எனில் அதை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
அவ்வாறு விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. கூகிளின் மற்றொரு சேவையான கூகிள் Friend connect இதற்கு கைகொடுக்கிறது.
இது நம் தளத்தில் followers, global comments, rating, featured content, newsletters போன்ற பல சேவைகளை widget களாக வழங்குகிறது. இதனுடன் ஆட்சென்ஸை பார்வையாளரின் விருப்பத்திற்கேற்ப வழங்கும் சேவையும் உள்ளது. எனவே இந்த சேவை தளம் தமிழாக இருந்தாலும் பார்வையாளரைப் பொறுத்தும் அவரது இடத்தைப்பொறுத்தும் பல விளம்பரங்களைக் காண்பிக்கும்.
செய்ய வேண்டியது இது தான்


1. நீங்கள் கூகிளின் Friend Connect - http://www.google.com/friendconnect/ எனும் முகவரிக்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் ஆட்சென்ஸ் வைத்திருக்கும் அதே கணக்கின் மின்னஞ்சல் முகவரி மூலம் உள் செல்லுங்கள்.


2. இடது பக்கம் இருக்கும் add a new site என்பதில் இருந்து உங்கள் தளத்தை அல்லது வலைப்பூவை இணைத்துக்கொள்ளவும்.


3. இணைத்த பின் அதே இடது பட்டியலில் adsense என்று இருப்பதை சொடுக்கவும்.


4. இப்போது உங்களின் ஏற்கெனவே இருக்கும் ஆட்சென்ஸ் கணக்குடன் உடன் இணைக்கச்சொல்லும். இணைத்து விடவும்


5. இணைத்த பின், அதே பக்கத்தில் இருக்கும் ஆட்சென்ஸ் அளவுகளில் உங்களுக்குத்தேவையானவற்றையோ அல்லது ஏற்கெனவே ஆட்சென்ஸில் உருவாக்கி வைத்திருக்கும் அளவையோ தெரிவு செய்து புதிய விளம்பர நிரலைப்பெற்றுக்கொண்டு, அதை வலைப்பூவிலோ அல்லது தளத்திலோ பழையதற்குப்பதிலாகப் போட்டுவிட்டால் விளம்பரம் காட்டியளிக்கத்துவங்கும்.


கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?


உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது. அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை. உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல் இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.


கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.


உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.


ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு 'கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget