உங்கள் படக் கோப்புகளை எழுத்துக்களாக மாற்ற ஓர் எளிய மென்பொருள்

உங்கள் படங்களை எழுத்துக்களாக எளிதாக மாற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. உதாரணமாக உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தில் இருக்கும் ஓரு குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும்
டைப் செய்தாக வேண்டும் அல்லது
அந்த புத்தகத்தை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பையும் / படத்தை எளிதாக டைப் செய்யாமலே எழுத்துக்களாக மாற்றி அமைக்க முடியும்.


சிறப்பம்சங்கள்
  • நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள் , டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாளவும் மற்றும் திருத்தவும் முடியும் மேலும் திருத்தப்பட்ட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
  • மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
  • எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23 % முதல் 99 % வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
  • 200% தொடக்க வேகம்
  • ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு
  • எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்க்கலாம் 
  • மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம்
மைக்ரோசாப்ட். டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0 தேவைப்படுகிறது.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:156KB

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget