தமிழில் பல எழுத்துருக்கள் தற்சமயம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் பாமினி எழுத்துரு இன்றளவும் அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. யுனிகோட் எழுத்துரு வந்தபின் தமிழ் எழுத்துரு தட்டச்சு செய்வது மிக எளிமையாகியது. ஆனாலும் இன்றளவும் பாமினி எழுத்துரு தமிழ் எழுத்துருவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனை தட்டச்சு செய்வது எளிதானது. இதனை தட்டச்சு செய்யும் முறையினை
கிழ்கண்ட படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
கிழ்கண்ட படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.