அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களுக்கு பிறகு, தமிழ் சினிமாவில், ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் அஞ்சலி. ஆனால், "கலகலப்பு படத்தில், குத்தாட்ட நடிகைகள் போல, ஆட்டம் ஆடினார். இது, இமேஜை கெடுக்கும் விஷயம் அல்லவா என, அஞ்சலியிடம் கேட்டால், "என்னால், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தான், அப்படி நடித்தேன். ஆனால், இதை தொடர மாட்டேன் எனக் கூறும் அஞ்சலி, எந்தவொரு படத்தையும், கதாநாயகனை கருத்தில்
கொண்டு ஒப்புக் கொள்வதில்லை. படத்தின் கதையும், அதில் அவரின் கதாபாத்திரத்தின் பங்கும் திருப்தியாக இருந்தால் மட்டுமே நடிக்கிறேன் என்கிறார்.
கொண்டு ஒப்புக் கொள்வதில்லை. படத்தின் கதையும், அதில் அவரின் கதாபாத்திரத்தின் பங்கும் திருப்தியாக இருந்தால் மட்டுமே நடிக்கிறேன் என்கிறார்.