அஜீத் - விஷ்ணுவர்தன் மீண்டும் இணையும், இதுவரை பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கும், டாப்சிக்கும் இடையே, பனிப்போர் நடந்து வருவதாக செய்தி பரவியுள்ளது. இதுபற்றி டாப்சியிடம் கேட்டால், "நயன்தாராவுக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இந்தப் படம் மூலம், எங்களுக்குள் இனிமையான நட்பு தான் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நான், அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது; அது உண்மையில்லை. படத்தில், அஜீத், ஆர்யா, ராணா ஆகிய
மூன்று கதாநாயகர்களில், நான் யாருக்கு ஜோடி என்பது, இப்போதைக்கு சஸ்பென்ஸ் என சொல்லும் டாப்சி, தானொரு சேனல் நிருபர் வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்.
மூன்று கதாநாயகர்களில், நான் யாருக்கு ஜோடி என்பது, இப்போதைக்கு சஸ்பென்ஸ் என சொல்லும் டாப்சி, தானொரு சேனல் நிருபர் வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்.