உங்கள் கணினியில் உண்மை கோப்புகளை போலவே அதன் பிரதியான நகல் கோப்புகளை கண்டறிவது என்பது முடியாத காரியம். இதனால் நமது கணினியின் வன் வட்டு இடம் தேவையில்லாமல் வீணடீக்கபடுகிறது. இதனை நிவர்த்தி செய்ய உங்கள் இயக்கியில் மிக சக்தி வாய்ந்த தேடுபொறி முலம் ஸ்கேன் செய்து வன் வட்டு இடத்தை விடுவிக்க வழி வகுக்கிறது. கோப்பு பெயர், கோப்பு நீட்டிப்பு, கோப்பு உள்ளடக்கம், கோப்பு தேதிகள்,
கோப்பு இயல்புகளை நெகிழ்வான ஸ்கேன் அமைப்புகள் மூலம் கோப்புகளை தேட அனுமதிக்கிறது. தேவையற்ற நகல்களை மறுசுழற்சி தொட்டிக்கு நகர்த்தலாம் அல்லது கோப்புறை காப்பு எடுத்து கொண்டு நிரந்தரமாக நீக்கலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7 (32-Bit/64/Bit)
Size:3.27MB |