ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் வரிசையில் இந்த படம் பேட் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதையில் சூப்பர் ஹீரோவாக பேல் அசத்தலாக வருகிறார். அன்னி ஹாத்வே பூனை மனுஷியாக வருகிறார். கார்ட்டூன் படத்தில் வரும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது.
படத்தில் வில்லனாக வரும் பேன் கதாபாத்திரத்தின் குரல் சற்று வித்தியாசமாக வரவேண்டும் என்று முயற்சி செய்துள்ளனர். அந்த பாத்திரத்தை டாம் ஹார்டி ஏற்று நடித்துள்ளார். எனினும் இயக்குநர் நோலனிடம் இருந்து ரசிகர்கள் அதிகமாகவே எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.