ஜோன் அலாரம் மென்பொருளானது வார்ம்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், மற்றும் ஸ்பைவேர் போன்ற இணையத்தில் மூலம் பரவும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க பயன்படுகிறது. இதன் பிசி ஃபயர்வால் உங்கள் கணினியை ஹேக்கர்கள் மற்றும் தரவு திருடர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. ஜோன் அலாரம் தனிநபரின் அடிப்படை பாதுகாப்பிற்காக தங்கள் கணினியில் மதிப்பு வாய்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஜோன் அலாரம் மென்பொருள் உங்கள் கணினியில்
கண்ணுக்கு தெரியாத ஸ்டீல்த் முறைமையில் இயங்குகிறது. நீங்கள் பார்க்க முடியாது என்றால், அதை யாரும் தாக்க முடியாது. உள்ளுணர்வு வண்ண குறியீட்டு எச்சரிக்கைகள் முலம் பாதுகாக்கப்படுகிறது. ஜோன் அலாரம் தனிப்பட்ட மற்றும் தொண்டு நிறுவனம் பயன்படுத்த (அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நீங்கலாக) இலவசமாக உள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:2.10MB |