04/01/2013 - 05/01/2013


ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.


நீங்கள் மேற்கொண்டு படிக்க விரும்புகிறீர்கள்; ஆனால், போதுமான நிதி உங்களிடம் இல்லை. இந்நிலையில் கல்விக் கடன், உங்கள் ஆசையை நிறைவேற்றக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும், கல்விக் கடன் பெறும்போது வரி விலக்குகள், எளிதான தவணைகளில் பணம் செலுத்துதல் மற்றும் வங்கிகளைப் பொறுத்து வீட்டுக்கே வந்து


ஒரு இணைய தளம் இயங்கிடும் இணைய சேவையாளரின் (Host )  கணினிக்கு கோப்பு ஒன்றை அனுப்பும் செயலையே பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைப்பார்கள். இந்த  கணினியானது  FTP என சுருக்கமாக அழைக்கப்படும் கோப்பு பரிமாற்ற மரபொழுங்கை(File Transfer Protocol) ஆதரிக்கும் செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம் தேவையாகும்.  FileZilla என்பது அவ்வாறான   FTP Client திறமூல மென்பொருள் கருவியாகும்.


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச்


5. கேடி பில்லா கில்லாடி ரங்கா

ஐந்தாவது வார இறுதியில் பாண்டிராஜின் படம் 1.5 லட்சங்களையும், வார நாட்களில் 5.6 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஞாயிறுவரை வசூல் 4.01 கோடிகள்.

இணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், அவற்றில் உள்ள எட்டு எழுத்துக் களுக்கான கீகளை அழுத்தத் தேவையில்லை. “www.” or “.com” ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை. அந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாக nilavaithedi என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் “www.” மற்றும்


என்னதான் நடிகைகள் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவர்களால் ஆசைப்பட்ட பொருளை சாப்பிட முடியாது. எல்லாம் இருந்தும் வாயக்கட்டி வயிற்றக்கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் உடம்பு பெருத்து விடும் என்பதால், தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பதை கடைபிடித்து வருவார்கள். ஆனால், த்ரிஷா மற்ற நடிகைகள் மாதிரி உடம்பு பெருத்து விடுமே என்று கவலைப்படுவதெல்லாம் இல்லையாம்.


நாம் சாப்பிட்ட பின்னர் நடைபெறும் உணவு ஜீரணித்தால் என்பது மிகச் சிக்கலான இயற்கை ரசாயன பரிசோதனை போன்றது. இரைப்பைக்குள் நடக்கும் அத்தனை விஷயங்களையும் செயற்கையாக ஒரு சோதனைக் குழாயில் நடத்திப் பார்த்துவிட விஞ்ஞானிகள் நினைத்தார்கள். மனித உடலில் உள்ள எல்லாவிதமான ஜீரண அமிலங்களையும் வைத்துக் கொண்டு செயற்கையாக வெற்றிகரமாக சோதனைச் சாலையில் நிகழ்த்த விஞ்ஞானிகளால் முடியவில்லை.


சில நேரங்களில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஒருசில மருத்துவ காரணங்களாலும் கருக்கலைப்பு மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனென்றால், சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாத நேரத்தில் கர்ப்பம் அடைந்தால், அதனால் தாய்க்கு பிரச்சனை தான் ஏற்படும்.


லில்லி USB உருவாக்குநர் மென்பொருளானது உங்களுக்கு லினக்ஸ் உடன் தானே துவங்கக்கூடிய Live USB ஐ உருவாக்க அனுமதிக்கின்றது. இது ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. இந்த மென்பொருளை நேரடியாக எந்த கட்டமைப்பு நிறுவல் இல்லாமல் விண்டோஸ்சில் லினக்ஸ் இயக்க தானியங்கி தனிப்பட்ட விருப்பத்தை வழங்குகிறது.


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும்
செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.


அஞ்சல்துறை என்ற பெயரில் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மோகன் சி, நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக சவுபர்னிகா, குஷ்பு முகர்ஜி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை ஏ.ஆர்.ரபி ஏற்றுள்ளார்.


பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் நிலைத்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய Shortcut key களை இங்கு காணலாம். Shortcut key களைப் பயன்படுத்தும் முன், முதல் Key ஆன Modifier Key; அதாவது Keyboard இன் செயல்பாட்டினை மாற்றித் தரும் Key. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும். 


இப்பொதெல்லாம் தமிழ் சினிமா இயக்குநர்கள் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை வைத்தே ஒரு படத்திற்கான கதையை பிடித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை செய்தி தான் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ படத்தின் கதை. தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும் வேலை செய்யும் நாயகி சுவாதியை, ஹீரோ லகுபரன் காதலிக்கிக்கிறார்.


சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய தலையாய நோய்க்கட்டுப்பாடு என்பது உடற்பயிற்சிதான். ஆரம்பக்கட்ட நோயாளர்களுக்கு இதுவே ஒரு மருந்து. உடற்பயிற்சியால் இரத்தத்திலுள்ள சர்க்கரையை இன்சுலின் எரித்துவிடுகிறது. இதனால் சர்க்கரை வெளியேறுவதும் தடுக்கப்படும். துரித நடையும், மெல்லோட்டமும் இரத்த சர்க்கரையை சீராக


குழ‌ந்தை, குடு‌ம்ப‌ம் என எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் அ‌க்கறை செலு‌‌த்து‌ம் பெ‌ண்க‌ள், த‌ங்களது உட‌ல்‌நிலையை கவ‌னி‌க்க மற‌ந்து‌விடு‌கி‌ன்றன‌ர். எனவே பெண்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.. மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும். 

7-Zip மென்பொருளானது சக்தி வாய்ந்த கோப்புகளை உயர் அமுக்க விகிதம் கொண்ட கோப்பு மேலாளராக உள்ளது. 
முக்கிய அம்சங்கள்:
  • புதிய 7z வடிவமானது மிக உயர்ந்த அழுத்த விகிதம் கொண்டது


நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது.


பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். நகுலுடன் சாந்தினி, அவனி மோதி ஆகியோரும் நடித்துள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வரும் நகுலின் பெயர் ஜீவா. அமைதியான சூழ்நிலையில் அன்புடன் வளர்ந்து


மெரிட் மீடியா நிறுவனம் தயாரிப்பில், எம்.கணேசன் என்ற அறிமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் படம், 'இசக்கி.' இனிது இனிது உள்பட சில படங்களில் நடித்த சரண், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஆஷிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.


உடலை பேணுவது மிகவும் முக்கியம். மனிதனுக்கு உடம்பில் இருக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அல்லது மெலிவான உடல் அமைப்பு. சரியான அளவு கொண்ட உடல் அமைப்பை ஏற்படுத்த பல வழிகள் உண்டு. அப்படி உடலை ஒரு கட்டமைப்புக்கு கொண்டு வந்தால் அழகுடன் சேர்ந்து ஆரோக்கியமும் நம்மை தொற்றிக் கொள்ளும்.


பிரசாந்துடன் நடித்த மம்பாட்டியான் படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தை காலி பண்ணி விட்டு மலையாள படங்களில் நடித்து வந்தார் மீரா ஜாஸ்மின். கதாநாயகி அல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரை, மீண்டும் "இங்க என்ன சொல்லுது" என்ற படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த படத்தில் மீரா ஜாஸ்மினுக்கும் மீண்டும் கதாநாயகி வேடமே கிடைத்திருக்கிறது.


தனுஸ்ரீ தத்தாவை நினைவிருக்கிறதா? தீராத விளையாட்டு பிள்ளையில் தாதா பிரகாஷ்ரா‌ஜின் தங்கையாக நடித்த பேரழகி? சாமியாராகப் போகிறேன், தலையை மழித்துக் கொள்ளப் போகிறேன் என சில மாதங்கள் முன் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டரே...? ஓகே. அவர் தனது தங்கை இஷிதா தத்தாவையும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறார். ஒரு சின்ன வித்தியாசம் அக்கா இயங்குவது பெ‌ரிய திரை என்றால் தங்கைக்கு சின்னத்திரை.

விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப்ப‍வர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்களுக்குப் பிறகே அது செயலிழக்கிறது. இந்நிலையில் தான் ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலிஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை.


கர்ப்பிணிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிட வேண்டும்.. ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள



யுனிவர்சல் USB இன்ஸ்டாலர் மென்பொருளானது உங்கள் USB பிளாஷ் டிரைவ்வில் லினக்ஸ் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு லைவ் லினக்ஸ் USB மென்பொருள் ஆகும். யுனிவர்சல் USB நிறுவியை பயன்படுத்த எளிதானது. எளிமையாக ஒரு லைவ் லினக்ஸ் பகிர்வு, ஐஎஸ்ஓ கோப்பு, உங்கள் பிளாஷ் டிரைவ்வை தேர்ந்தெடுக்க மற்றும், நிறுவு என்பதை கிளிக் செய்யவும். மற்ற அம்சங்களை உள்ளடக்கியது;  FAT32 வடிவம் ஒரு சுத்தமான


உபுண்டு இயங்குதளமானது டெவலப்பர்கள் ஒரு உலகளாவிய அணி கட்டப்பட்ட பரவலாக பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயக்க அமைப்பு ஆகும். ஒரு இணைய உலாவி, அலுவலக தொகுப்பு, ஊடக பயன்பாடுகள், உடனடி செய்தி போனறவைகளை கொண்டுள்ளது. இது உங்களுக்கு தேவையான அனைத்து பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. டெபியன் குனு / லினக்ஸ் அடிப்படையில், உபுண்டு பயன்பாட்டினை, வழக்கமான வெளியீடு, நிறுவல்
மற்றும் சட்ட கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரம் கவனம் செலுத்துகிறது.


வாயுத்தன்மை கொண்ட பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இரவில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளக்கூடாது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு அவர்களது அதிக பட்ச ஓய்வு முதுகுவலி ஏற்படக் காரணமாகிறது. வீட்டிலிருக்கும் பெண்கள் அவசர கதியில் வேலையை முடித்துவிட்டு டிவியின் முன் அமர்ந்து மணிக்கணக்கில் சீரியல் பார்த்து

தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணினியினை பயன்படுத்ததாவர்கள் மிகவும் சொற்ப அளவானவர்களே என்று கூறும் அளவிற்கு அனேகமானவர்களால் பயன்படுத்தப்படுவதுடன், தமது நேரத்தில் பெருமளவை இக்கணினிகளுடனேயே செலவிடுகின்றனர். இவ்வாறு iPad கணினிகளை தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கென புதிய


நடிகர் தனுஷ் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக சிவகார்த்திகேயன், நாயகிகளாக பிரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். வருகிற 1-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதில் தனுஷ் நயன்தாரா இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். 

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.


உங்களின் உயர் கல்வியை மேற்கொள்ள, நீங்கள் கல்விக் கடனப் பெற வேண்டுமென்று முடிவெடுத்து இருக்கிறீர்கள் என்றால் அதற்கு முன்பாக கீழ்கண்ட காரியங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
தேசிய வங்கிகள் தவிர ஒருசில தனியார் நிதி நிறுவனங்களும் உயர் கல்விக் கடனை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான கல்விக் கடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


பேச்சியக்கா ஊர்வசி, மருமகன் தருண்கோபி. இந்த உறவுக்குள் நிகழும் கதைதான் பேச்சியக்க மருமகன் படத்தின் கதை என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊர்வசி. அதுவும் கிராமத்து வேடத்தில். படமே இவரை முன்வைத்துதான் எனவும் பேசுகிறார்கள். திமிரு படத்தில் கவனத்தை ஈர்த்து தனது வாய் பேச்சால் தானே கெட்டுப்போன தருண்கோபி

இன்றும் தொழிற்சங்க தேர்தல் இருந்தும் தொழிற்சாலையின் உள்ளேயே சரக்கும் பிரியாணியும் கிடைத்தும் கூட அனைத்தையும் தவிர்த்து விட்டு காரணமே இல்லாமல் இன்று சினிமாவுக்கு போக வைத்தது இந்த படத்தின் டீசர் தான். ஆனால் போன பிறகு தான் தெரிந்தது இதற்கு பதில் தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு
யாராவது ரெண்டு யூனியன் தலைவனுங்களை நேற்று மாதிரி இன்றும் சாத்தியிருக்கலாம் என்று. ஆனாலும் விதி வலியது.


மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் சினிமா விண்டோஸ் நிரலானது எளிமையான போர்டபிள் மீடியா பிளேயராக உள்ளது. இது விண்டோஸ் மீடியா பிளேயர் v6.4 போன்று உள்ளது, ஆனால் இது பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் தியேட்டராக பயன்படுத்தலாம். இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது இலவசமாகவும் கிடைக்கிறது.
ஆதரிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் பட கோப்பு வடிவங்கள்:


வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.


கலாசாரத்தை சீரழிப்பதாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: விஜய் "டிவி சேனலில்," நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர்


கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும்.


இணையதள சேவை வழங்குனர்களின் (Service Providers like Airtel, Reliance, Docomo, Mts, Vodafone) Dongle-ஐ வாங்கினால் அந்தந்த SIM-ஐத் தவிர வேறு எந்த SIM-யையும் பயன்படுத்த இயலாதவாறு Program செய்யப்பட்டிருக்கும். வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ Dongle-இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code-ஐப் போடும்பட்சத்தில் Dongle திறந்து கொள்ளும். இந்த Unlock Code-ஐக் கண்டுபிடிக்க மிக எளிய வழி உள்ளது.


சமீபகாலமாக, மொழி தெரியாதவர்களை பின்னணி பாட வைப்பது, ஒரு பேஷனாகி விட்டது. என்ன தான், தமிழை அவர்கள் கடித்து துப்பினாலும், அது கூட ஒரு அழகு தான் என்று ரசிக்கிறது சினிமா வட்டாரம்.அந்த வகையில், புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், ஒரு குத்துப்  பாடலை பாட,  மும்பையில் இருந்து பாப் பாடகி ஷிபானி காஷ்யப் என்பவர் வரவழைக்கப்பட்டு, பாடலும் பதிவானது. "அரபுக்குதிரை என்ற வரிகளுடன் துவங்கும், அந்த பாடலை,


கல்விக் கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறீர்களா? என்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்

1. அடையாளச் சான்றிதழ்

நீங்கள் மாத மருமானம் பெறுபவராக


வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன. தயோ சல்பினேட் எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர்  மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.


இப்போது பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். பெண்கள் வேலைக்க போவது நல்ல விஷயம். ஆனால் அதே நேரத்தில் வேலைக்கு போகும் பெண்கள் உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஒழுங்காக சாப்பிடாமல் போய் விடுவார்கள். இவ்வாறு வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. 


மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.

கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:


இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு. முற்றிலும் இலவச பதிப்பாகும்.


வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள்


தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான்.


முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்தும், பலவிதமான வைட்டமின்க‌ளும், நார்ச்சத்தும் நிறைந்துள்ள‌தால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாகவும் உள்ளது. மேலும் அவை நெஞ் செரிச்ச‌லைக் குறைக்கவும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு.


வங்கி உங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துவிட்டால் நீங்கள் அந்த கணக்கைத் தொடர முடியாது. உடனே நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு உங்கள் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டால் நீங்கள் காசோலை கொடுத்தாலும், அது நிறுத்தி வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி, செக்யூரிட்டிஸ் அன்ட் போர்ட் ஆப் இந்தியா, வருமான வரி அதிகாரிகள் அல்லது நீதிமன்றம் போன்றவை


நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலான கிறிஸ் கெயில் நேற்று புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 7 சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஐபிஎல் 6வது தொடரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. ஆனால் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம்தான் நினைவில் நிற்கக் கூடிய ஒரு ஆட்டமாக கிரிக்கெட் ஆர்வலர்கள் மனதில் நிறைந்திருக்கிறது. அப்படி ஒரு ஆட்டத்தை காட்டினார் ராயல்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget