வணக்கம் நண்பர்களே! இந்த பதிவானது வரும் 21/07/2013 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள PG TRB தேர்வுக்கு ஆன்லைனில் HALL TICKET இன்று வெளியிட்டு உள்ளனர். இவர்கள் பழைய முறையில் வீட்டுக்கு HALL TICKET அனுப்பி வைப்பதற்க்கு சாத்தியமில்லை. எனவே ஆன்லைனில் HALL TICKET எடுத்து தேர்வுக்கு பயன்படுத்தலாம். கீழுள்ள லிங்க் சென்று உங்கள் APP.NO மற்றும் பிறந்த தேதி கொடுத்தால் HALL TICKET ஆனது பாப் அப் விண்டோவில் ஓபன் ஆகும்.
அதை ஓரு காப்பி பிரிண்டவுட் எடுத்துக் கொள்ளவும். இதை தேர்வுக்கு பயன் படுத்தலாம் என்று TRB அறிவித்துள்ளது.
அதை ஓரு காப்பி பிரிண்டவுட் எடுத்துக் கொள்ளவும். இதை தேர்வுக்கு பயன் படுத்தலாம் என்று TRB அறிவித்துள்ளது.