மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை ஓவியா. களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். ஆனால் அதன்பின் தமிழில் பெரிய வாய்ப்பு இன்றி இருந்தவர் ஒரு சின்ன பிரேக்கிற்கு பிறகு தற்போது மூடர்கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் போன்ற படங்களில் நடித்து