கோடம்பாக்கத்தை மிரட்ட வரும் ஆஸ்திரேலியா கவர்ச்சிப் புயல்
நகுல் நடித்து வரும் படம் 'செய்'. இதில் நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் என்ற இந்தி நடிகை நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜ்பாபு என்ற புதுமுகம் இயக்குகிறார். உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.