அரசியல் பற்றிய பொது அறிவு தகவல் பாகம் 1

1 இரண்டு முறை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
  1. டாக்டர் ராஜேந்‌திர பிரசாத்
  2.  டாக்டர் ஃபக்ருதின் அலி அஹமத்
  3.  டாக்டர் ஹுசைன்
  4. கியானி ஸெய்‌ல் சிங்



2 எந்த இந்திய அரசியல்வாதியின் உண்மையான பெயர் ராஜேஸ்வர் பிரசாத்?
  1. ராஜேஷ் பைலட்
  2. ராஜீவ் காந்தி
  3. சஞ்சய் காந்தி
  4. மாதவ் ராவ் சிந்தியா

3 கிசான் காட் எந்த அரசியல் தலைவரின் நினைவு மைதானம்?
  1. சௌத்ரி சரண் சிங்
  2. ஜக்ஜீவன் ராம்
  3. ஜெயபிரகாஷ் நாராயண்
  4. ராஜேந்திர பிரசாத்

4 இந்திய நாடாளு மன்றத்திற்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட முதல் விஞ்ஞானி யார்?
  1. விக்ரம் சாராபாய்
  2. எஸ்.சந்திரசேகர்
  3. மேக்னாத் சாஹா
  4. சி.வி.ராமன்

5 கீழ் வரும் அரசியல் தலைவர்களில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்?
  1. பெனிட்டோ முசோலினி
  2. வுட்ரோ வில்சன்
  3. வின்ஸ்டன் சர்ச்சில்
  4. வில்லியம் கிளாட்ஸ்டோன்

6 இந்தியாவில் அதிக காலம் பிரதமராக நீடித்தவர் யார்?
  1. ஜவஹர்லால் நேரு
  2. இந்திரா காந்தி
  3. லால் பகதூர் சாஸ்திரி
  4. வி.பி.சிங்

7 இந்தியாவின் முதல் துணைப் பிரதாம்ர் யார்?
  1. மெளலானா அபு கலாம் ஆசாத்
  2. பி.ஆர். அம்பேத்கார்
  3. சர்தார் பல்தேவ் சிங்
  4. சர்தார் வல்லபாய்

8 வெள்ளை மாளிகையை முதன்முதலில் ஆக்ரமித்தவர் யார்?
  1. ஜான் ஆடம்‌ஸ்
  2. அபிரஹாம் லிங்கன்
  3. ஜார்‌ஜ் வா‌ஷிங்டன்
  4. தாமஸ் ஜெஃப்பர்சன்

9 சாலை விபத்தில் மரணமடைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி யார்?
  1. ராஜேந்திர பிரசாத்
  2. கியானி ஜெய்ல் சிங்
  3. ஃபக்ருத்தீன் அலி அகமட்
  4. ஆர்.வெங்கட் ராமன்

10 இந்தியா நாடாளுமன்றம் லோக்சபாவின் பதவிக்காலம் எவ்வளவு?
  1. 2 ஆண்டு
  2. 5 ஆண்டுகள்
  3. 6 ஆண்டுகள்
  4. 9 ஆண்டுகள்


11 ஜூலை 2002ஆம் ஆண்டு டாக்டர் கலாம் எந்த பதவியில் அமர்ந்தார்?
  1. இந்திய பிரதமர்
  2. இந்திய தேர்தல் ஆணையர்
  3. காமன்வெல்த் தலைமைச் செயலர்
  4. இந்திய குடியரசுத்தலைவர்

12 1977ஆ‌ம் ஆ‌ண்டு கா‌ங்‌கிர‌ஸ் (ஓ), ஜ‌ன் ச‌ங், பார‌திய லோ‌க் த‌ள், ச‌ம்யு‌க்தா சமா‌ஜ்வாடி க‌ட்‌சிக‌‌ள் இணை‌ந்து உருவான அர‌சிய‌ல் க‌ட்‌சி எது?
  1. ஜனதா கட்‌சி
  2. பிஜூ ஜனதா தள்
  3. பார‌திய ஜனதா கட்‌சி
  4. ராஷ‌்‌ட்‌ரிய ஜனதா த‌ள்

13 காங்கிரஸ் அல்லாத இந்திய பிரதமர் யார்?
  1. விஸ்வநாத் பிரதாப் சிங்
  2. மொரார்‌ஜி தேசாய்
  3. சரண் சிங்
  4. லால் பஹதூர் சாஸ்‌திரி

14 மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எப்போது துவங்கினார்?
  1. 9 ஆகஸ்‌ட் 1938
  2. 9 ஆகஸ்‌ட் 1940
  3. 9 ஆகஸ்‌ட் 1942
  4. 9 ஆகஸ்‌ட் 1944

15 இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
  1. சரோ‌ஜி‌னி நாயுடு
  2. அருணா அசஃப் அலி
  3. பத்மஜா நாயுடு
  4. இந்‌திரா காந்‌தி

16 ஜெய் ஹிந்த் என்ற கோஷம் உருவாக்கப்பட்டது யாரால்?
  1. பண்டிட் ஜவஹர்லால் நேரு
  2. மோஹன்தாஸ் கரம்சந்‌த் காந்‌தி
  3. சுபாஷ் சந்‌திர போஸ்
  4. பால கங்காதர் திலகர்

17 எம்.பி. என்ற இனிஷியல்கள் எதைக் குறிக்கிறது?
  1. நாடாளுமன்ற அமைச்சர்
  2. அதிக அதிகாரமுள்ள
  3. நாடாளுமன்ற உறுப்‌பினர்
  4. மேனேஜ்மென்‌ட் பிளான்

18 சுஷ்மா ஸ்வராஜ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
  1. டாக்டர்
  2. வழக்கறிஞர்
  3. பொ‌றியாளர்
  4. அர்‌கிடெக்

19 ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய மதங்கள் மற்றும் தார்மீகம் துறை பேராசிரியராகப் பணிபுரிந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?
  1. வி.வி. கிரி
  2. கே.ஆர். நாராயணன்
  3. டாக்டர் ஜாகிர் உசேன்
  4. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

20 3 முறை தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமாராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
  1. மார்க்ரெட் தாட்சர்
  2. வின்ஸ்டன் சர்ச்சில்
  3. ராம்சே மெக்டொனால்ட்
  4. கிளெமென்ட் அட்லீ

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget