இந்த மென்பொருளானது உங்களின் இசை கோப்புகளை விரைவாக மற்றும் எளிமையாக திருத்தங்கள் செய்து தரமான MP3 மாற்றி பயன்படுத்த உதவுகிறது. இது போர்ட்டபிள் மற்றும் இலவசமாக உள்ளது. இந்த தரமான MP3 மாற்றியானது ஆடியோ தரம் தேவையான அளவு பராமரித்தல் மற்றும் அனைத்து ID3 டேகுகளை எளிதாக வட்டு இடத்தை குறைக்கவும் மற்றும் சேமிக்கவும்.
மேலும் உங்கள் எம்பி 3 பிளேயரில் தரமான இசை அமைவதற்காக நேரடியான நிரலை அப்படியே தந்துள்ளனர்!
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:677.7KB |