ரஃப்லீசியா (Rafflesia) எனப்படுவது உலகிலேயே மிகப் பெரிய மலராகும். இம்மலரைத் தமிழில் பிணவல்லி என்று கூறுவர். இதற்குக் காரணம் இம்மலரிலிருந்து வரும் ஒருவகை துர்நாற்றமாகக் கூட இருக்கலாம். பிணவல்லி மலேசியா,தாய்லாந்து,சுமத்ரா தீவுகள்,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும்.