காட்டன் வீரனின் மகாபாரத கதாபாத்திரப் பெயர் கொண்ட படம் தல-யின் பட வியாபாரத்தை தொட்டிருப்பதாக வெளிவந்த செய்தி சும்மாச்சுக்கும் படத்துக்கு பாஸிடிவ் பூஸ்ட் ஏற்ற தரப்பட்டதுதானாம். படத்துக்கு வில்லனால் ஏற்பட்ட நெகடிவ் இமேஜை மாற்றவும், வியாபாரத்தை அதிகரிக்கவும் செய்யப்பட்ட பொய் வதந்தியாம்.