விளையாட்டு சேமிப்பு மேலாளர் மென்பொருளானது உங்களது விளையாட்டுகளை காப்பெடுக்க உதவுகிறது. கணினிகளில் க்ராஷ் ஆகுதல், கோப்பு கரப்சன் ஆகும் பொழுது அவற்றை ஒருங்கிணைத்து தடுக்கும் பொருட்டு விளையாட்டு மேலாளர் உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. நீங்கள் விளையாடும் போது விளையாட்டினை பாதுகாக்க உதவுகிறது. விளையாட்டினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும்,
எங்கு வேண்டுமானாலும் அவற்றை மீட்டெடுக்க உதவுகிறது. விளையாட்டுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். புதிய விளையாட்டுகளை அடிக்கடி புதுப்பிக்கிறது
கணினி தேவைகள்:
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
நினைவகம்: 128 MB
சிபியூ: 2Ghz
மைக்ரோசாப்ட். டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0
Size:2.25MB |