தற்சமயம் பேஸ்புக் Bluephone படங்கள் இணையத்தில் வழம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களது பேஸ்புக் ஸ்மார்ட்போன் கான்செப்ட் சுவாரஸ்யமான அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது. மெல்லிய நீல நிற கேசுடன் உலோக பாணியில் பொதிந்துள்ளது. புதிய 4.2 அங்குல திரையை கொண்டுள்ளது. ஒரு 8 மெகா-பிக்சல் கேமராவும் கொண்டுள்ளதாக தெரிகிறது. எப்படியோ இனி மொபைலிலும் புரட்சி ஏற்படுவது உறுதியாகி விட்டது.