இது ஒரு எளிமையான மென்பொருளாகும். Microsoft Office மென்பொருளை அதிகம் பேர் பயன்படுத்துவோம். அதற்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் வசதிகளை ஒத்ததாகவும் மேம்பட்ட சில வசதிகளை கொண்டதாகவும் வெளிவந்த இலவச திறந்த மூல மென்பொருளாகும்.
குறைந்தபட்ச தேவைகள்:
- எல்லா விண்டோஸ் இயங்கு தளம் - 32 பிட் மற்றும் 64 பிட்
- 1024x600 காட்சி அளவு
- 8 MB ராம்
- 5 எம்பி நிலைவட்டு இடம்
Size:15.98MB |