நம் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலங்களில் வெளியில் சென்று விளையாடிய நேரம் போகக் களைத்திருக்கும் நேரத்தில் வீட்டில் அமர்ந்து விளையாட கணினி விளையாட்டுக்கள் சில உள்ளன. மிகவும் சிறிய அளவிலான இந்த விளையாட்டுக்களில் சில போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.
குழந்தைகளுக்கு பணப் பரிவர்த்தனை, வியாபாரம், வங்கி ஆகியவற்றை நிர்வகிக்க பழக உதவும் Trade என்றும் MonoPoly என்றும் அழைக்கப்படும் வியாபார விளையாட்டானது பயனுள்ளது.
அடுத்து சதுரங்க விளையாட்டை கணினியில் விளையாட விரும்பும் குழந்தைகளுக்கும் பெரியோருக்கும் யேசெஸ் (yea Chess) சிறப்பானது.
இயங்குதளம்: விண்டோஸ் XP / 7
Size:74.4KB |