கணிணிகளில் பயன்படுத்தும் பிளாக்பெர்ரி டெஸ்க்டாப் மென்பொருளானது உங்கள் ஸ்மார்ட்போன், மின்னஞ்சல் கணக்குகள், மற்றும் நாள்காட்டிகளுக்கு இடையே இணைப்பினை ஒருங்கிணைக்கிறது. பிளாக்பெர்ரி டெஸ்க்டாப் மென்பொருள் மூலம் இணைப்பு மேலாண்மை கூட எளிதாக செய்ய முடியும். இந்த ஒருங்கிணைப்பாளர் மென்பொடுள் தரவு மற்றும் ஊடக கோப்புகள் ஒத்திசைவு, காப்பெடுக்கவும் மற்றும் உங்கள் சாதனங்களில் பயன்பாடு மேலாண்மைக்கு உதவுகிறது. உங்கள் கணினியில்
இருந்து இண்டர்நெட் இணைக்க ஒரு மோடமாக பயன்படுத்தவும் உதவுகிறது. பயனர்கள் இரண்டு வெவ்வேறு பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்கள் இடையே கோப்புகளை பறிமாறவும் பிளாக்பெர்ரி டெஸ்க்டாப் மென்பொருள் உதவுகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:116.01MB |