இணையத்தில் இன்று புத்தம் புதிய டிஜிட்டல் மென்பொருள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் வீடியோ சாட்டிங் என்பது தற்போது பிரபலம் ஆகிக் கொண்டிருக்கிறது. கணினியிலிருந்து மொபைல் வரைக்கும் நேரடியாகவே பார்த்து பேசுவது அனைவருக்கும் புடித்த விசயமாகும். இதில் தொட்டுப் பார்ப்பது மட்டும் தான் முடியாது. ஆனால் மற்ற முக பாவங்களை நாம் கவனித்து உரையாடலாம். அத்தகைய வாய்ப்பை இந்த சாப்ட்வேர் ஏற்படுத்தி தருகிறது. இந்த இலவச மென்பொருளின் பெயர்
ஓ..வூ... ! ஆங்கிலத்தில் OOVOO..! பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இதன் பயன்பாடும் அப்படித்தான்..!!
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:1.56MB
|