நாம் பல நேரங்களில் பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டி வரும். இந்த மாதிரி நேரங்களில் நமது கேமரா காலை வாரி விடும். உதாரணத்திற்கு நமது கல்லுரியில் குரூப் போட்டோ எடுக்கும் சமயம் நம்மிடம் உள்ள கேமராவில் அவ்வளவு கும்பலையும் கவர் செய்வது எடுக்க முடியவில்லை அதனால் பிரித்து எடுக்கிறோம். அந்த படத்தை நாம் போட்டோஷாப்பில் ஒன்றாக இணைக்கலாம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒட்டியதே தெரியாமல் அழகாக ஒட்டி கொடுக்கின்றது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:19.21MB |