தெலுங்கில், நாகார்ஜுனாவுடன், அனுஷ்கா நடித்து வரும் படம், "தமருகம்! ஏற்கனவே, "கிங், ரகடா ஆகிய படங்களில், நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்துள்ள சார்மி, இந்தப் படத்திலும், ஒரு பாடலுக்கு அவருடன் ஆடுகிறார். சார்மியுடன் ஆடிய முந்தைய பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதால், அனுஷ்காவுடன் தான் இணையும் பாடல்களை விட, சார்மியுடன் இணையும் பாடலில் அதிக கவனம் செலுத்தும் நாகார்ஜுனா
, அவரை தன்னுடன் இணைத்தே, படத்துக்கான விளம்பரங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இந்த சேதி அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் அனுஷ்கா.
, அவரை தன்னுடன் இணைத்தே, படத்துக்கான விளம்பரங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இந்த சேதி அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் அனுஷ்கா.