அஞ்சலியை வறுத்து எடுக்கும் ஆர்யா!

தன்னுடன் இணைந்து நடிக்கும் எந்த நடிகைகளையும் விட்டு வைப்பதில்லை ஆர்யா. ஸ்பாட்டில் ஒரு சிறிய கேப் கிடைச்சாலும் அவர்களுடன் முதலில் கேசுவலாக பேச்சை ஆரம்பித்து பின்னர், கிண்டல் செய்து கலாய்க்கும் அளவுக்கு மாறி விடுவார். அப்படித்தான் சேட்டை படத்தில் தன்னுடன் நடித்து வரும் அஞ்சலியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வறுத்து எடுக்கிறாராம். ஆரம்பத்தில் ஆர்யாவைப்பற்றி தெரியாமல் வகையாக மாட்டிக்கொண்ட அஞ்சலி பின்னர் அவரிடம் வாய் கொடுக்காமலேயே நடித்து வந்தாராம்.

இதனால் டென்சனான ஆர்யா, ஸ்பாட்டில் எதுவும் பேசாமல் இருந்து விட்டு, படப்பிடிப்பு பேக்அப் ஆகி வீட்டுக்கு சென்றபிறகு அஞ்சலியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு போனிலும் தனது அரட்டை அரங்கத்தை அரங்கேற்றம் செய்கிறாராம். இந்த அன்புத்தொல்லை காரணமாக இப்போது ஆர்யாவின் நம்பரை தனது போனில் கண்டாலே அலறிக்கொண்டு ஓடுகிறாராம் அஞ்சலி.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget