ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை சிம்ரன்!


ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "ஜாக்பாட்' நிகழ்ச்சியை நடிகை சிம்ரன் தொகுத்து வழங்கிவருகிறார். பெரும்பாலான பெண்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றும் சொல்லலாம். அறிவுப்பூர்வமான கேள்வி-பதில், அதற்கான உடனடி பரிசுகள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. தற்போது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும் பரிசுத்தொகையின் எண்ணிக்கையும், அவற்றின் மதிப்பும் இரட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறதாம். அதிகம் பெண்களே கலந்து கொள்ள விரும்பும் இந்நிகழ்ச்சியில்
தற்போது ஆண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளுவது கூடுதல் சுவாரஸ்யம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget