CrystalDiskInfo மென்பொருளானது உங்களின் வன் வட்டு இயக்கி பற்றிய விவரங்களை பார்வையிட அனுமதிக்கும் ஒரு HDD பயன்பாடு ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பயன்பாடகும்
அம்சங்கள்:
- S.M.A.R.T. ஆதரவு
- வட்டு அளவு, பரிமாற்ற முறைமை, இடையக அளவு, போன்ற HDD தகவல் காட்டுகிறது.
- சுலபமாக புரிந்து கொள்ளும் பயனர் இடைமுகம்
- நிலை மற்றும் வெப்பநிலை கண்காணிக்கிறது
- S.M.A.R.T தகவல் வரைபடம்
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:1.18MB |