Free Studio - பல்லூடக பயன்பாடு மென்பொருள்


பல்லூடக வேலைகளை நாம் செய்ய தனித்தனி மென்பொருளை பயன்படுத்தலாம். உதாரணமாக வீடியோ, ஆடியோவை மாற்றம் செய்ய, பதிவு செய்ய மற்றும் மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவை மாற்றம் செய்யவும். ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்களுக்கான வீடியோவை மாற்றம் செய்யவும். 3D போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கத்திற்கு என ஒவ்வொரு வேலையையும் செய்ய நாம் தனித்தனி மென்பொருளை பயன்படுத்துகிரேம்.
இவ்வாறு இல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் ஆடியோ மற்றும் வீடியோ சீடிக்களை இந்த மென்பொருளின் உதவியுடனே ரைட்டிங் செய்து கொள்ள முடியும்.

மேலும் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கு வீடியோவையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ சீடியிலிருந்து தனியே பாடலை மட்டும் பிரித்தெடுக்கவும் முடியும். மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் யூடியூப் தளத்தில் உள்ள வீடியோவினை பதிவிறக்கம் செய்யவும். பதிவேற்றம் செய்யவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. மேலும் போட்டோக்களை அழகுபடுத்தவும் கன்வெர்ட் செய்யவும். வீடியோவில் இருந்து போட்டோவினை பிரித்தெடுக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. மொத்தத்தில் பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய சிறந்ததொரு மென்பொருள் இதுவாகும். இந்த மென்பொருளின் மூலமாக கன்வெர்ட் செய்யக்கூடிய செயல்கள்.
  • Free YouTube Download
  • Free YouTube to MP3 Converter
  • Free YouTube to iPod and PSP Converter
  • Free YouTube to iPhone Converter
  • Free YouTube to DVD Converter
  • Free YouTube Uploader
  • Free Facebook Uploader
  • Free Video to Android Converter
  • Free Video to Apple TV Converter
  • Free Video to BlackBerry Converter
  • Free Video to HTC Phones Converter
  • Free Video to iPad Converter
  • Free Video to iPod Converter
  • Free Video to iPhone Converter
  • Free Video to LG Phones Converter
  • Free Video to Motorola Phones Converter
  • Free Video to Nintendo Converter
  • Free Video to Nokia Phones Converter
  • Free Video to Samsung Phones Converter
  • Free Video to Sony Phones Converter
  • Free Video to Sony Playstation Converter
  • Free Video to Sony PSP Converter
  • Free Video to Xbox Converter
  • Free DVD Video Converter
  • Free Video to DVD Converter
  • Free Video to Flash Converter
  • Free 3GP Video converter
  • Free Video to MP3 Converter
  • Free Video to JPG Converter
  • Free Audio Converter
  • Free Audio to Flash Converter
  • Free DVD Video Burner
  • Free Disc Burner
  • Free Audio CD Burner
  • Free Audio CD to MP3 Converter
  • Free Screen Video Recorder
  • Free Image Convert and Resize
  • Free Video Dub
  • Free Audio Dub
  • Free Video Flip and Rotate
  • Free 3D Photo Maker
  • Free 3D Video Maker
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:63.72MB

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget