கணனிகளின் வன்பொருட்களையும், உபயோக மென்பொருட்களையும் (Application Softwares) ஒன்றிணைத்து இயங்க வைப்பதில் இயங்குதளங்கள் அளப்பரிய பங்குவகிக்கின்றன. எனினும் இயங்குதளங்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வெளிவிடுவதுடன் குறித்த ஒரு இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களை ஏனைய மென்பொருட்களில்
பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. ஆனால் தற்போது இந்நிலைமை மாறிவருவதுடன் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மென்பொருட்களை Windows 8 மற்றும் Mac இயங்குதளங்களிலும் பயன்படுத்தும் வசதி காணப்படுகின்றது. இவ்வாறான மென்பொருட்களை BlueStacks எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.