Plumber 2 என்ற இந்த விளையாட்டில் நீங்கள் மேலே தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணிரை கீழே கொண்டு வர வேண்டும். இந்த விளையாட்டை விளையாட mouse போதுமானது. பைப்புகள் அங்கும் இங்கும்மாக கிடக்கும்.அவற்றை ஒன்றாக இனைத்து கீழே உள்ள இனைப்புக்கு கொண்டுவர வேண்டும். இது சற்று கடினமாக தான் உள்ளது.