கேள்விக்குறி போட்டுதான் கேட்க வேண்டியிருக்கிறது. காரணம் படத்தின் பெயரில் இருக்கும் ஆங்கிலம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படத்துக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. மீடியாக்கள் அஜித் 53 என்றும் ரசிகர்கள் தல 53 என்றும் அஜித்தின் பட எண்ணிக்கையை வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெயரை பதுக்குவதில் விஷ்ணுவர்தனுக்கு அப்படி என்ன இன்பமோ.
இந்நிலையில் விஷ்ணுவர்தனுக்குப் பிறகு படத்தை தொடங்கிய சிறுத்தை சிவா தனது படத்துக்கு விநாயகம் பிரதர்ஸ் என்று பெயரிட்டிருக்கிறார். கிராமத்துக் கதையான இதில் அஜித் நான்கைந்து தம்பிகளுடன் வருகிறார். அதனால்தான் இந்த பெயர் என்கிறார்கள். ஆனால்,
ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் அரசின் வரிச்சலுகை கிடைக்காது. அதனால் படத்தின் பெயர் கண்டிப்பாக மாற்றப்படும் எனவும் கூறுகிறார்கள்.
மாறுதல் ஒன்றுதானே மாறாதது.